மனிதனுக்குதான் பல சட்டதிட்டங்கள் மற்றும் சட்ட வரையறைகள் என்பனவும் சார்வதேச பல சட்டங்கள் என்பன மனிதனுக்குதான் உண்டு ஆனால் பறவைகளுக்கு இவ்வாறு சில சட்டதிட்டங்கள் வரையறை இல்லை இதனால் அது விருப்பிய இடத்திலோ அல்லது நாட்டிலோ என பறந்து போய் திரிவது இயற்கையான விடயமாக உள்ளது. எனலாம் அப்படியான ஒரு சுவராசியான விடயத்தை பகிர்வு கொள்வதில் ஆர்வம் உள்ளது.
இலங்கையில் இடம் பெற்ற ஆய்வு அடிப்படையில் இந்த தரவுகளை கொண்டு தகவல்ளாக இருப்பது இது உ்ண்மை என சுற்று காட்டப்படுகின்றது எனலாம். இந்த தரவுகளை மையமாக் கொண்டு ஒரு சுவராசியமான விஞ்ஞான தகவல் பகிர்வதில் நானும் கடமை உணர்வு உள்ளவானக கருதுகின்றேன்.
இந்த பறவை ``மணிகே`` என இதனை ஆங்கிலத்தில்( GULL) ஹியூக்லின்கல் என்று இதற்கு பெயர் உண்டு இதன் வடிவத்தை பார்த்தால் மிகவும் அழகான வடிவத்தில் உள்ளது GULL ஒரு பெரிய வெள்ளைத்தலை கொண்ட கல் கபில நிரம்மும் சொண்டு மிகவும்வெள்ளை கலந்தமஞ்சள் போன்ற நிரம் இதன் சொன்டு கூர்மையானவும் உள்ளது இது 05ஒத்த தோற்ற உள்ள நிரமாகவும் காணப்படுகிறது.இது ஆர்கீடிக் பகுதியில் யமல் தீப கற்பத்தில் வாழ்கை கொண்டு உள்ள ஓர் பறவை இனமாகும்.
இந்த பறவையானது குறிப்பாக சித்திரை மாத பகுதியில் இலங்கையில் உள்ள மன்னாரில் என்ற இடத்தில் வருவது இயல்பான வாழ்கை கொண்டு உள்ளது. இது இலங்கையின் உள்ள மன்னாரில் சித்திரை கால பகுதியில் வெப்பம் கூடிய இந்த காலபகுதியாகும் 20 நாட்கள் மட்டுமே இருந்து மே மாதம் முதல் வாரத்தில் திரும்பவும் தன்னுடைய இருப்பிடத்தை நோக்கி போவது இயல்பாக உள்ளது.
ஆர்க்டிக் பகுதியில் யமல் தீப கற்பகத்தில் இருந்து இலங்கை மன்னாரில் உள்ள தூரம் 19360 கிலோமீற்றர் ஆகும் தூரத்தில் ( GULL) பறவையானது கூட்டமாக வந்து மன்னாரில் சித்திரை மாதம் தொடக்கம் மே மாதம் வரையும் இங்கு வாழ்ந்து இருப்பிடமான யமல் தீப கற்பகத்தில் தன்னுடைய இனம் பெருக்கத்தை பெருக்கி கொள்வதற்காக குளிர் கால அடிப்பையில் செய்வது இயல்பான விடயமாக உள்ளது எனலாம்.
இதன் வருகின்ற பயணமானது ஐரோப்பாவில் ஆர்க்டிக் பகுதியான இது ரஷ்யாவில் உள்ளது இந்த யமக தீபகற்பகத்தில் இந்ந மணிக்கே அல்லது மெனிக்கே என்ற இனமான பறவை காவிய பயணத்தின் நேரங்களை சற்று பார்த்தால் எட்டாயிரம் கிலோ மீற்றர் (7880 கி.மீ) தூரத்தை கடக்கவும் இந்த வடக்கு பயண்தில் இலங்கையில் உள்ள மான்னாரில் 35 நாட்கள் அதாவது 05 வாரங்கள் என சில ஆய்வுகள் படி இந்த நாட்கள் கூடுதாலக 91 நாட்கள் அதாவது 13வாரங்கள் என்று சில ஆய்வு கூறிப்பிட்டுள்ளனர். இந்த மணிக்கே 11480 கிலோ மீற்றர் தூரத்தை திரும்பும் மொத்தமான கிட்டத் தட்ட இருபதாயிரம் கிலோ மீற்றர்(19360 கி.மீ) மன்னாரில் இருந்து ஆர்க்டிக் உள்ள வரையான தூரமாகும்.
இந்த பறவைகள் சம்மாந்தமான ஆய்வுகளில் சில நாடுகள் கவனம் ஈர்த்து உள்ளது என குறிப்பிடலாம் .சீனா அறிவியல் அகடமி மற்றும் இலங்கை கொழும்பு பல்களைகழகம் விலங்கியல் துரை என்பன ஆகும் இந்ந பறவையானது ( GULL)இனமாக காணப்படுகின்றது.
இந்த சமூக வாலு மீடியா சோ என்ற தலத்தில் சினிமா தகவல்கள் மற்றும் ஆரோக்கிய தகவல்கள் விஞ்ஞான தகவல்கள் என்பன கண்டு களிக்காலம் உங்களின் கருத்துகளை பகிர்வு செய்யும் படி தயாவக கேட்டுக் கொள்கிறேன்.