இன்றைய உலகத்தில் பல மாற்றங்கள் நடைபெறுகின்ற உலகமாக காணப்புகின்றது இந்த மாற்றங்களின் வெளிப்பாடுகளான பூமி சுழலும் வேகம் அதிகரிப்பு என்று சொல்லலாம். அந்த தகவல் விஞ்ஞானிகள் ஆய்வுப்படி இதனை கூறப்படுகின்றது எனலாம்.
விஞ்ஞான பல மாற்றங்கள் ஒவ்வொறு நாளும் நடைப்பெறுகின்ற குறிப்பாக அனு ஆயுதம் நகரங்களின் பரி மாற்றம் பூலோக இராசயான தொழிற்நூட்ப மாற்றங்கள் உரு எடுத்து கொண்டு இந்த உலகம் போகின்ற நேரத்தில் மற்றும் ஒரு பிரச்சனை ஒன்றாக ஓசோன் படலம் திரு மாற்றங்களால் இதற்கு ஒரு காரணம் என்று சொல்ல முடியும்.
ஆனால் சிறு வயதில் சமூகவியல் பாடங்களின் படித்த பாடமாக பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்து கொள்ளப்படுகின்றன. என்று சிறு வயதில் பாடம் படித்த நாபகம் வருவது உண்டு இந்த வகையில் பூமி யானது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது வேகமாக சுழன்று கொண்டு இருப்பதாக பல கருத்துகள் வந்தாலும் ஆனால் இதான் உண்மை என விஞ்ஞானிகள் மற்றும் பூமி சம்மந்தமான ஆய்வாளர்கள் கூறிப்பிட்டுள்ளா்கள்.
பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவருவதற்கு 365 நாட்கள் எடுத்து கொள்வதற்கு தன்னைத்தானே சுற்றி கொள்வதற்கு 24 மணி நேரம் செல்லுகிறது. இந்த நிலையில் பூமி தற்போது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டு இருப்பாதக விஞ்ஞானிகள் அதிர்ச்சியான தகவலாக தெரிவித்தனர்.
அதாவது சுழலும் வேகத்தில் ஒரு விநாடி மாறுபாடு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த தகவல்கள் பூமி யானது அதன் வேகம் அதிகரிப்பு உருவாகின்றது என கொள்ளலாம்.
இந்த பூமி யானது சுழலும் வேகம் அதிகரிப்புக்கு காரணிகளாக எடுத்து பார்த்தால் முக்கியமான பூமியின் மையப்பகுதி பெருங்கடல்கள் வளிமன்டலத்தின் இயக்கம் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை என்பன இதற்கு முக்கிய காரணிகளாகவும் இதனை விட பல்வேறு காரணங்களாலும் பூமி சுழலும் வேகம் இதனால் ஏற்படும் மாற்றம் என்பன தரவுகளை வோஷங்டன் இருந்து விஞ்ஞானிகள் சற்று முன் பூமி சுழலும் வேகம் அதிகரிப்பு இருக்கின்றது என கூறி உள்ளா்கள்.
வாலு மீடியா சோ என்ற விஞ்ஞான தகவல்கள் இது போன்று காண தாவரமால் மற்றும் சினிமா தகவல்கள் ஆரோக்கியமான தகவல்கள் என்பன இந்த சமூக வலைத்தலத்தில் கண்டு உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.