பக்தியின் பெறுமைகளை எவ்வாறு சினிமா பாடலில் உள்ளது என்று இதை பார்த்தால் உங்களுக்கும் புரியும் கண்ணதாசனன் வரிகள்

பக்தியின் பெறுமைகளை எவ்வாறு சினிமா பாடலில் உள்ளது என்று இதை பார்த்தால் உங்களுக்கும் புரியும் கண்ணதாசனன் வரிகள்



கண்ணதாசனின் சினிமா பாடலின் இந்த பக்தி பாடல்கள் தனி சிறப்பு கொண்டுஅமைந்து உள்ளது எனலாம் அந்த வகையில் பக்தி பாடல்கள் முருகன் விஞ்னு சிவன் போன்ற பக்தி பாடல்கள் உள்ளது. குறிப்பாக முருகன் பாடல்கள் அதிகாமன சினிமா பாடல்களின் கூடுதலாக எழுதப்பட்டது. எனலாம் அந்த வகையில் முருகன் பெருமானை நேர் வந்தது போல் அவரை கண்டது போல முருகனின் மகிமையும் அவதாரம் போன்ற கருத்துகளையும் கொண்டு சினிமா பாடல்கள் அமைந்துள்ளது.

கண்ணதாசன் சிவன் விஞ்னு போன்ற தெய்வங்கள் மகிமையும் அவதார பெறுமைகளை கொண்டு சினிமா பாடல்கள் அமைந்துள்ளது என கூறுவது மிக சால சிறந்தது என கொள்ளலாம் அந்த வகையில் முருகன் பாடல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாடலாக கண்ணதாசன் சினிமா பாடல் வரிகள் அதிகமானபாடல் எழுதியுள்ளார். அந்த பாடல்கள் சினிமா பாடலாக டி.எம். சவுந்தராயன் பாடியமை குறிப்பிடத்தக்கது.

''மருதமலை மாமணியே முருகையா தேவர்கள் குலம் காக்கும் வேலையா'' என்ற பக்தி பாடல் முருகனின் திரு உருவங்களை கொண்டு முருகனின் தெய்விக குணங்களை வெளிப்படுத்தி காட்டப்படுகின்ற ஒரு பாடலாக இது எடுத்து உரைக்கப்படுகின்றது. 

இந்த பாடல் ஆனது பாடல் ஆசிரியார் கண்ணதாசன் முருகனின் தெய்விக பக்தரின் ஒருவாரக இங்கு காட்சி படுத்தப்படுகின்ற பொருளாக கவிஞர் கண்ணதாசன்பெறுமையை உணர முடியும். அது போலவேமருதமலையில் குடி கொண்டு இருக்கும்முருகன் என்று பெருமிதம் படுத்தி முருகன் தேவர்கள் குலம் காக்கும் வேலன்'' என்று தம்மை நாடி வருகின்ற பக்தர்களுக்கு நன்மை செய்வானக ஒரு குறையும் இல்லாமல் தன்னுடைய பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் மாமணியே என்று கவிஞர் பாடல் வரியை புகுத்தி உள்ளார் என்றால் அது மிகையாகது.

அடுத்த பக்தி பாடல் நோக்கினால் ''கந்தன் கால் அடி வணங்கினால் கடவுளை யாவரும் வணங்குவது போலவே'' என்ற பாடல் இலகுவான நடையில் டி.எம் சவுந்தராயன் குரலில் ஒங்கும் போது இன்னும்,மிகப்படுத்தி பார்க்கலாம் இந்த பாடல் தெய்வங்கள் பல இருந்தாலும் பாடல் ஆசிரியார் கந்தனை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்ட பக்தி பாடலாக காணப்படுகின்றது. அதாவது கந்தன் கால் அடி துதித்து வணங்கினால்  நல்ல சவுக்பாக்கியம் செல்வ செளிப்பு கருனை என்பன நம்முள் வரும் என்று கந்தனை வணங்கினால்   கடவுளை யாவரும் வணங்குவது போல உள்ளது என இந்த பாடல் கண்ணதாசன் ஒரு பக்தி மான் என கூறிப்பிடலாம்.

அடுத்த பத்தி பாடல் நோக்கினால்'' திருச்செந்துர் கடல் ஓரம் செந்தில் நாதன் அரசாலும் தேடி வருவோருக்கு தினமும் தெய்வ அம்சம்'' என்ற முருகன் பக்தி பாடல் இந்த பக்தி பாடல் ஆனது ஆறு படை வீடுகளின் ஒன்றான திருச்செந்துர் படை முருகனின் படையில் ஒன்றாக இந்த திருச்செந்துர் வாழுகின்ற தெய்விக அம்சமாக பாடல் ஆசிரியார் புனைந்துள்ளார்.கண்ணதாசன் இந்த பாடலை முருகனின் ஆறு படை வீடுகளின் ஒன்றான திருச்செந்துர் முருகன் மகிமை கூறுகி்ன்ற பாடலாக பாடல் ஆசியார் இதனை அழாக பொருள் கொடுத்து இ்ந்த பாடலை புனைந்து உள்ளார்.


அடுத்த பாடலை பார்தால் ''கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா'' என்ற  சினிமா பக்தி பாடல் உற்று நோக்கினால் கல்வி நிலை இல்லாதது ஆனால் கல்வி பெற செல்வம் வேண்டும் செல்வம் பெற்றாலும் அதனை பாதுகாக்க வீரம் வேண்டும் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொறு தேவைகளுக்கு இது மூன்றும் வேண்டும் இது மனிதனுக்கு அவசியாமன ஒன்றாக உள்ளது.இதில் இன்றி வாழ முடியாது கல்விக்கு சரஸ்வதியும் செல்வத்துக்கு லஷ்சுமி வீரத்துக்கு தூர்க்கை என்று இவை மூன்றும் தெய்வங்ககளை கொண்டுள்ளது. இந்த பக்தி பாடல் அடியில் ஒன்றாக கருவானது அதற் பொருற் ஒற்றுக்கு பிரித்து பார்த்தாலும் உயர்வு ஏது ஒரே இடத்தில் இருந்தால் நிகர்ஏது என்று இதனை பாடல் ஆசிரியார் அழகான வரிகளை கொண்டு இதனை வகைப்படுத்தினார் என கொள்ளாம்.

அடுத்த பாடல் ``நாதர் மூடி மேல் இருக்கும் நல்ல பாம்பே உணக்கு நல்ல பெயர் வைத்தது யாரு என்று சொல்லு பாம்பே`` என்ற பாடல் இது பாம்பையும் நாதர் என்று சொல்லுவது சிவனையும் ஒப்பிட்டு இந்த சினிமாபாடல் எழுதப்பட்டது எனலாம்.இதனை நோக்கினால் இந்த பாடல் சிவன் தலையில் அமைந்து இருக்கும் உனக்கு ஆணவமா? என்ற கேள்வி கேட்கும் பாடலாக பக்தி பாடல் உணர்தப்படுகின்றது.


அடுத்த பாடல் திருமாலை உணர்த்தப்படுகின்ற பாடலாக பக்தி பாடல் உள்ளது பாடல் ஆசிரியார் திருமாலை பெருமையும் அவர் இருக்கின்ற இருப்பிடத்தை அழகான கற்பனையில் வடித்துள்ளார் கண்ணதாசன் அதாவது இந்த பக்திப் பாடல் ``கங்கை கரையிலே ஒரு கற்பனை சோலை உண்டு என்று இந்த பாடல் வரிகள் உணர்த்ப்படுகின்றது அது மட்டும் இல்லாமல் அவர் திருமாலுக்கு எழுதிய பாடலில் முக்கியத்துவமான பாடலாக புல்லாங்குழல் கொடுத்த மூங்கிலே என்ற பாடல் திருமாளின் தனி சிறப்பை மிக்க வகையாக பாடல் ஆசிரியார் இதனை கற்பனையில் வடித்து உள்ளார் என்றாள் இது கண்ணதாசனின் பக்தியினை உணர்வு தன்மை மேலே கொண்டு உள்ளது என கூறுவது மிகையாகது.

கண்ணாதான் சினிமா அறிமுகம் இவ்வாறு தோன்றினாலும் கண்ணதாசன் புகழ் பெற்ற  தமிழ் திரைப்பட கவிஞர் அல்லது பாடல் ஆசிரியார் என கண்ணதாசன் அறிமுகப்படுத்தினாலும் இவர் பல இதழ்களின் ஆசிரியாரக இருந்தவர் என கூறிக் கொள்வதில் மிகையாகது



இவர் தென்றல்திரை முல்லை கண்ணதாசன் இதழ்களின் ஆசிரியாரக கடமை செய்தவர். இவர் சினிமா பாடல் 5000 மேற்பட்ட திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார். அது மட்டும் இல்லாமல் 4000 மேற்பட்ட கவிதைகள் வரைந்து உள்ளார் இவர்  எழுதிய இயேசு காவியம் அர்த்த முள்ள இந்து மதம் என்பன காலத்தின் தேவை கருதி எழுதியுள்ளார். இன்றும் பரைசான்றுகளாக காணப்படுகின்றது.எனலாம்.

கண்ணதாசன் சினிமா பாடல்கள் நாம் பல வகைப்படுத்தி பார்த்தோம் அந்த வகையில் தத்துவப் பாடல்கள் கதல் உணர்வு பாடல்கள் மற்றும் தேசியத்தை உணர்த்தும் பாடல் தன்னம்பிக்கை தரும் பாடல் பக்திப்பாடல் என கண்ணதாசன் சினிமா வரலாற்றின் தமிழ் வித்தாகரகவும் பாடல் ஆசிரியார்ஆகவும் இருந்து வந்தவர் என்றாள் அது மிகையாகது.

சினிமா துரையில் ஒரு வார பிரவாகம் என்றாள் அது கண்ணதாசனின் சினிமா பாடல்கள் எப்போதும் வயோதிவர் அனைவரும் கேட்கும் சினிமா பாடலாக இன்று வரை இருந்து வருகின்றது. அவருடைய நினைவுகளை தொடர்வு படுத்தி அவர் இறந்தாலும் இன்று வரை பார்க்க கூடிய வரையில் இருந்து வருகின்றது. நானும் கண்ணதாசன் சினிமா பாடல் தலைப்பிள் சிறு தொண்டனாக இருந்து வருகின்றேன். என கூறிக் கொள்வதில் சல சிறந்தது எனலாம் இதனை வகைப்படுத்தி பார்தால் இது உண்மை சம்பவம் என கூறிக் கொள்வதில் நானும் பெறுமை அடைகின்றோம்.

தன்துடைய வாலு மீடியா சோவ் என்ற தலைப்பில் பல சினிமா தரவுகள் ஆரோக்கியாமன தரவுகள் விஞ்ஞான தரவுகள் என்பன தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பார்த்து உங்களுடைய கருத்துகளை பகிர்வு செய்யும்படி தயவக கேட்டு கொள்கின்ரறேன்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

About Us