கண்ணதாசனின் சினிமா பாடல் வரிகள்
அறிமுகம் கண்ணதாசனி சினிமா உலகம் வாழ்கை உலகம் இரண்டுமே ஒற்றாகவும்காணப்படுகின்றது. எனவே குடும்பத்தில் நடைபெறுகினற காட்சிகள் எல்லமே மனிதவாழ்கைக்கு மிக அவசியமான கருத்தாகவே காணப்படுகினறது.அவரின்சினிமா பாடல் வரிகள் எல்லாமே இயற்கையில் நடைபெறுகின்ற காதல் உணர்வுகளும் மற்றும் இறைவனை உயர்த்தி இறைவனை போற்றி மனிதனின் வாழ்கைக்கு உணர்ச்சி பூர்வமாக கருத்தாக அமைந்துள்ளது.
எத்தனை பாடல் வரிகள் எழுதினாலும் M G R மற்றும் சிவாஜி கனேசன் போன்ற பிரபலம் அடைந்த நபருர்காக T.M.S பாடினால் அதற்கு சிறந்த தனித்துமான குரல்கொண்டதாகும்.மற்றும் கேட்கும் போதும் ஒரு தனிச்சிறப்புகுரல் வளத்துக்கு உண்டு என்பது மிகையாகது.
சினிமாபாடல் வரிகள் பல வகைப்படுத்தலாம்
1.தத்துவ பாடல் வரிகள்
# சோக சினிமாபாடல் வரிகள்
# நாட்டின் தேசியத்தை சினிமாபாடல் வரிகள்
# சாதிமாத பாகுபாடு பாடல் வரிகள்
# மனிதனின் மூடநம்பிக்கை
# இயற்கையில் உணர்வு மையப்படுத்தி
2.தன்னம்பிக்கை தரும் பாடல்
3.பக்தி பாடல்
# முருகனின் பக்தி பாடல்
# கண்ணன் பக்தி பாடல்
# சிவனின் பக்தி பாடல்
கண்ணதாசனி சினிமா பாடல் வகைப்படுத்தலாம் இவையாகும் விரிவாக பார்தால் அவரின்சினிமா பாடல் தனித்துவம் விளங்கும்.