தத்துவ பாடல்கள்


                                                                 தத்துவ பாடல்கள்

 
 



கண்ணதாசனின் தத்துவ பாடல் வரிகளை நோக்கினால்பாடல்கள்மிக‍அழமான இலகுவாகவும் மற்றும் யாவரும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும்  கண்ணதாசனின் தத்துவ பாடல் வரிகளை சிறப்பானதாக கருதப்படுகின்றது. மேலும் பாடல் இலகுவான மொழியடையும்  புரிந்து கொள்வதற்கும் அதனை கேட்பதற்கும் கருத்தாக அமைந்து உள்ளது. 
  ``அண்ணன் என்டா தம்பி என்டா அவசரமான உலகத்திலே ஆசை கொள்வது`` என்ற பாடல் வரிகளை சற்று பார்தல் குடும்பத்தில் நடைபெறுகின்ற தத்துவ உருவமாக காட்சிகளை மையப்படுத்தி அமைய காணப்படுகின்றது.அதாவது குடும்பத்தில் அண்ணனும் தம்பியும் இருந்தாலும் அவசரமான இந்த உலகத்திலே ஆசை என்பது மனிதனுக்கு இன்றி அமையக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆகையால் அண்ணனுக்கு தம்பிக்கு ஆசை வருவது இயல்புதானே என மையப்பருத்தி கருவாக வரிகள் அமைந்துள்ளது.

        ``வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ `` அதாவது ஒரு மனிதனின் வாழ்க்கை வட்டத்தில் நடைபெறுகின்ற உறவுகள் எல்லாமே சில காலமே என்பது. அதன்னோடு வாழ்கையும் தத்துவ உருவமாக காட்சி அமைய அதனோடு வீட்டில் இருக்கினறவர்கலும் உறலுகள் எல்லாமே போலி என சொல்லாமல் சொல்ல கண்ணதாசன் மையப்படுத்தி பாடல் அமைந்துள்ளது. மேலும் இந்த பாடலில் சென்றவனே கேட்டாள் வந்துவிடுவான் என்பான் வந்தவனை கேட்டாள் சென்று விடுவான் என்பான் அந்த வரியும் இதன்னோடு மனிதனின் வாழ்கையோடு பின்னி அமைந்துள்ளது.

கண்ணதாசன் தத்துவ பாடல்கள் எல்லமே ஒரு மையப்படுத்தி பொருளாக அமைந்துள்ளது மேலும் ``ஆறு மனமே ஆறு ஆண்டவன் கட்டளையாறு`` இந்த பாடலும் மனிதனின் மனங்களை கருப் பொருளாக அமையக்குடிய ஒற்றாக உள்ளது.ஒரு மனிதனுக்கு ஆறு வகையான மனங்கள் உண்டு என்பதை தத்துவ பொருளாக காட்சி அமையப்படுகின்றது.இதனோடு வரிகள் பார்த்தால் உண்மைய சொல்லி நன்மையை பெற்றாள் உலகம் உண்னை மயங்கும் என வரிகள் தத்துவ உருவாக கணணதாசனின் இந்த பாடலும் அருயையான வரிகளை அமைய பெற்றுள்ளது என்பது மிகையாகது. (தொடரும்) பாகம் 2

                                         
 
   

கருத்துரையிடுக

புதியது பழையவை

About Us