கண்ணதாசனின் தத்துவ பாடல்களின் தொடர் பாகம் 03



 

கண்ணதாசனின் தத்துவ பாடல்களை தொடர்சியான பகுதிகளை பார்த்தால் ``தெய்வம் தந்த வீடு வீதியில் இருக்கிறது காடன வீடு என்ன`` என்ற பாடல் சோக பாடலாக உருவாக்கப்பருகின்றது. அதாவது மனிதனின் எவ்வளவு சொந்தம் வந்தம் மற்றும் சொத்து இருந்தாலும். கடைசியில் இறக்கும் போது எதுவும் மனிதனிடம் இல்லை. என்றும் இதானல்தான் சோக வரிகளாக ``காடன வீடு என்ன`` என்ற பாடல் வரிகளை புகுத்தில் உள்ளார்.இதில் இருந்து ஒரு மனிதன் கடைசியில் ஒன்றுமே இல்லை என்பதை தென்படுகின்றது என கண்ணதாசனி் பாடல்கள் உணரப்படுகின்றது எனாலம்.

கண்ணதாசனின் தத்துவ  மற்றும் ஒரு பாடல்களை பார்த்தால் இந்த பாடலும் முக்கியத்துவமான பாடல் வரிகளை கொண்டு அமைந்துள்ளது என மிகையாகது.


எனவே இந்த பாடல்`` பரமசிவன் களுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாமே சவுக்கியந்தான்``இந்த பாடல் தத்துவ பாடல்களில் சிறப்பு மிக்க  பாடல்களாக காணப்படுகின்றது.இந்த பாடல் சந்தர்ப்பம்கண்ணதார்சன் பாடுகின்ர மாதிரி இந்த பாடல‍் அமைந்துள்ளது எனலாம்.அதாவது ஒரு இடத்தல் இருந்தால் எல்லாமே சொர்கந்தான் .இரு மனிதனின் வாழ்கை வட்டத்தில் தத்துவரிதியாக மையப்படுத்தி உருவாக்கப்படுகின்றது.உயர்ந்த இடத்தில் இருந்தால் எல்லாமே சுகந்தான். மற்றும் சொர்கந்தான் என்று உவமையாக பாம்பையும் கருடனையும் தொடர்வுப்படுத்தி கண்ணதாசனின் சினிமா தத்துவ ரீதியாக கொள்ளப்படுகின்றது. கண்ணதசானின் இந்த பாடல் நிய வாழ்க்கை வட்டத்தில் நடைபெறுகின்ற காட்சிகளை தொடர்வுப்படுத்தி தன்னுடைய வாழ்க்கையும் தொடர்பு உள்ளது. என எளிய நடையும் இனிய நயத்தினாலும் மொழிநடையும் கொண்டு உள்ளது என்பது யாவரும் அறிந்த விடயமாக கூறுவது மிகையாகது.

அடுத்த கண்ணதாசனின் சினிமா பாடல்களின் இது சோக பாடல்லாக உருவாக்கப்படுகன்றன எனலாம்`` வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் தரைமீது கானும் யாவும் தண்ணிரில் போடும் கோலம் நிலைக்காது அம்மா யாரோடு யார் வந்தது நான் போகும் போது என்ற பாடல் சோக  உணர்வுகளை பிரதிப் படுத்தப்படுகின்றது எனாலம்.

 கண்ணதாசனின் சினிமா பாடல்களின் சினிமாவுக்கு எளுதிய பாடல் சோக உணர்வுகளை கொண்டுள்ள கடைசி பாடல்லாகும் என்பது குறிப்பிட தக்கது எனாலாம் அதாவது கொடிய நோய் வந்து தடுமாறுகின்ற நிலமை வாந்தாலும் மனிதனின் வாழ்கை வட்டத்தில்  போகும் போது யாரோடு யார் வருவது என தத்துவ கருத்துகளை கொண்டு அமைந்துள்ளது எனாலம் .இந்த பாடளில் பிறந்தாலும் பாலை உர்த்துவார் இறந்தாலும் பாலை உர்த்துவார் என தத்துவ ரீதியாக கருத்துகளை கொண்டுள்ளது எனாலாம்.


தன்னுடைய சமுக வலைத்தளத்திள் சினிமா பாடல்கள் முக்கியத்துவமான கருத்துகளையும் பிரபலாமன சினிமா தரவுகள் மற்றும் விஞ்ஞான ரீதியான தரவுகள் மனிதனுக்கு சுக வாழ்வுக்கு தேவையான தரவுகள்  என்பன இந்தவலைத்தளத்தின் நீங்கள் காண தாவராமால் இருக்க வேண்டாம். என்பதை உணர்வுவாக வேண்டிக் கொள்கின்றேன்.நீங்கள் ஆதரவுக்கு மிக நன்றிகள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

About Us