`` எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கு ஒரு நிம்மதி வேண்டும்`` என தத்துவ பாடல்களை பார்த்தல் அதாவது.ஆண் பெண்னுக்கு சோகம் வருவது இயல்புதானே ஆகையால் எவ்வளவு கஸ்டம் வந்தாலும் வாழ்கையில் மனிதம் வாழ்வதற்கு ஒரு நிம்பதி வேண்டும் அந்த நிம்மதி இல்லை என்றால் மனிதம் வாழ்வது கடினம் தானே எனவே இந்த பாடலில் ஒருவன் நிம்மதி தேடி அடையப்படுகின்றான் என்பதை இந்த கண்ண தாசனின் பாடல் உணர்வு கொண்டுள்ளது.
``உள்ளத்தின் நல்ல உள்ளம் உறங்காது என வள்ளுவன் வகுத்தடா `` கர்ணா வருவதைஎதிர் கொள்ளடா`` என எந்த பாடல் தத்துவ கருத்துகளை கொண்டு அமைய பெற்றுள்ளது. அதாவது கொடையில் சிறந்தவானக கர்ணன் விளங்குகன்றான் ஆக உள்ளத்தில் நல்ல உள்ளம் கொண்ட கர்ணன் தர்மம் நிலைநாட்ட நல்ல உள்ளம் கொண்ட ஒருவன் இறப்பதுதான் தர்மம் உயர்வு பெறவேண்டும் என நியதியாகும் இது மாகா பாரதத்தின் இயல்பு தன்மை எடுத்து காட்டப்படுகின்றது. தொடர்வு பாகம் -3
இந்த சனலில் கவிதைகள் மற்றும் சினிமா பாடல்கள் அதன் வரிகள் தன்மைகள் விஞ்ஞான குறிப்புகள் மற்றும்சினிமா தொடர்பான குறிப்புகள் என்பன அடங்கும்