கண்ணதாசனின் சினிமா பாடல் வரிகள் இதுவும் தன்னம்பிக்கை தரும் பாடல்

 



கண்ணதாசனின் சினிமா பாடல் வரிகள் இதுவும் ஒரு முக்கியத்துவம் உள்ள பாடல்களின் தன்னம்பிக்கை தரும் மிகவும் ஒற்றாக உள்ளது. அந்த பாடலை பார்த்தால் சோர்வு என்று வரும் போது வாழ்கையில் நிமிர்த்தி வாழ வேண்டும் என கண்ணதாசனின் பாடல் அமைந்துள்ளது அந்த வகையில்`` புத்தி உள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதன் எல்லாம் புத்திசாளி இல்லை`` என்ற பாடல் எவ்வளவு பட்டம் பதவி படித்த வித்தகன் என்றாலும் அதைபோல் ஆனைக்கும் அடி சறுக்கும் போல  புத்தி உள்ள ஒருவன் எங்கே ஆவது சறுக்கும் என்று கூறுவது மிகையாகது.

அதானால்தான் வெற்றி பெற்ற மனிதன் எல்லாம் புத்திசாளி இல்லை என்று படித்தவனும் படியாத மேதையுடம் ஒப்பிட்டு கண்ணதாசன்  இந்த தன்னம்பிக்கை தரும் பாடலாக  உருவாக்கப்படுகின்றது  எனாலாம். இந்த பாடலின் சிறு வரிகாளன எடுத்தாள் பணம் இருக்கும் மனிதனின் மனம் இருப்பதில்லை. மனம் இருக்கும் மனிதனின் பணம் இருப்பதில்லை என அழாகன வரியை  புகுத்தி உள்ளார் எனலாம் .


இந்த பாடலும் கண்ணதாசனின் சினிமா பாடலின் தன்னம்பிக்கை உள்ள பாடல் என கொண்டு உள்ளது. மற்றும் கண்ணதாசனின் தன்னம்பிக்கை தரும் பாடலில் குழந்தைகளின் நம்பிக்கை உணர கூடிய வாராக அவரின் சினிமா பாடல் வரிகள் அமைந்துள்ளது எனலாம்.அதைபோல அவரின் பாடல்களின் ``குழந்தையும் தெய்வமும் குணத்தாள் உண்டு குற்றம் மறந்து மணத்தால் உண்டு என்ற பாடல் தன்னம்பிக்கை தரும் பாடலாக காணப்படுகின்றது. இந்த பாடலின் வரிகளை பார்த்தால் குழந்தையும் தெய்வமும் இரண்டுமே வேறு அல்ல அவை இரண்டுமே ஒன்றும் என்றும் தெய்வமும் குழந்தையும் குணத்துக்கு பெறுமையை சேர்வதற்கு தன்னுடைய குற்றங்களை செய்தாலும் குழந்தையும் தெய்வமும் தன்னுடைய குற்றங்களை மறந்து விடும்வது போல என அவரின் பாடல் உளளது.

மற்றும் தன்னம்பிக்கை தரும் பாடலாக சினிமா பாடல் `` கல்லிலே கலை வண்ணம் கண்டான் இரு கண் பார்வை மறைத்தாலும் கனும் வரை வரைந்தான்`` என்ற பாடல் கல்வி அழிய சொத்து அல்ல குறையாத செல்வம் என தன்பிக்கை தரும் பாடலாக கல்விக்கு முக்கியத்துவம் கொண்ட பாடலாக அமைந்துள்ளது எனலாம்.


``எங்கே நின்மதி எங்கே நின்மதி அங்கே எனக்கு ஒரு இடம் வேண்டும் அங்கே எனக்கு ஒரு இடம் வேண்டும் என்ற கண்ணதாசன் பாடல்களை பார்த்தாள் இது ஒரு தன்னம்பிக்கை தரும் பாடலாக காணப்படுகின்றது. அதாவது ஒருவனின் வாழ்கையோடு பின்னி உளளது நிம்மதி என்பது விலை கொடு்த்து வாங்க முடியாத பொருள் ஆகும் அதானால் நிம்மதி என்பது கிடைப்பது  மனிதனுக்கு அவசியாமன ஒற்றாக உள்ளது அதானல்தான் நிம்மதி இருக்கும் இடத்தில் எனக்கு ஒரு இடம் இருந்தால் மனிதம் வாழ்வில் ஒரு சொர்க்கன்தான் வாழ்வு என்று இந்த பாடல்  தன்னம்பிக்கை தரும் பாடலாக உள்ளது எனலாம்.


தன்னுடைய சமூக வலைத்தளத்திள் சினிமா பாடல்கள் முக்கியத்துவமான கருத்துகளையும் பிரபலாமன சினிமா தரவுகள் மற்றும் விஞ்ஞான ரீதியான தரவுகள் மனிதனுக்கு சுக வாழ்வுக்கு தேவையான தரவுகள்  என்பன இந்தவலைத்தளத்தின் நீங்கள் காண தாவராமால் இருக்க வேண்டாம். என்பதை உணர்வுவாக வேண்டிக் கொள்கின்றேன்.நீங்கள் ஆதரவுக்கு மிக நன்றிகள்.








கருத்துரையிடுக

புதியது பழையவை

About Us