கண்ணதாசன் இந்த பாடலை பார்த்தால் மெய்சிளித்து போனது எப்படி காதல் உணர்வு உள்ள பாடலா?

 

கண்ணதாசனின் சினிமா பாடல்கள் வகைப்படுத்தலின் காதலுக்கு ஒரு முக்கியத்துமான மற்றும் தனித்துவமான கொண்டு சினிமா காணப்படுகின்றது. அந்தவகையில் காதலும் தனித்ததுமான பங்கு உள்ளது போதுவாக  கண்ணதாசன் சினிமா பாடல்கள் சினிமாவில் நடைபெறுகின்ற காட்சி  காதலுக்கு கருப் பொருளாக கண்ணதாசனின் சினிமா பாடல் வரிகள் அமைந்து உள்ளது எனலாம்.

``பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லாவ பறந்து செல்லாவ வானிலாவை போல வந்த பாவை யால்லவா`` என்ற சினிமா பாடல் பார்த்தால் இது முழுவதும் பெண்னின் உருவாக்கப்பட்டு தன்மைகளை கொண்டுள்ளது.

கண்ணதாசன் இந்த பாடலை காதல்உ ணர்வு மற்றும் இல்லாமல் இந்ந பாடல் வரிகள் இலகுவான மொழி நடையில் எல்லோரும் கேட்க கூடிய விதத்தில் அமையப் பெற்ற பாடல் வரிகள் இந்த பாடல் ஆசிரியார் ஒரு பெண்னுக்கு புரிகின்ற மாதிரி இந்த பாடல் வரி அமைந்துள்ளது.

அதிகாமன பாடல்கள் கண்ணதாசனின் காதலை இறைவனுடன் மற்றும் இயற்கை தொடர் உடையதாக கொண்டுள்ளது இந்த பாடலும் ஒரு பெண்னை வானிலாவை என ஒப்பிட்டு இந்த பாடல் வரிகள் உள்ளது என கூறிக்கொள்வதில் சிறப்பு மிக்கதாக உள்ளது.

அடுத்த பாடலும் காதல் உண்ர்பு கொண்ட ஆண் ஒருவன் பெண்னை எவ்வாறு காதல் உணர்வுயோடு அவளை அழைக்கின்ற மாதிரி மற்றும் ஒரு பாடல் கண்ணதாசனின் சினிமா பாடல் உள்ளதாக இந்த பாடல் வரியானது`` பொன் ஒன்று கண்டேன்பெண் என்று இல்லை என்ன நான் சொல்லா ஆகுமோ`` என்ற சாயலின் இந்த பாடல்காதல் உணர்வுதான் கொண்டுள்ளது. இந்த பாடல் வரிகளை எடுத்து நோக்கினால் ஒரு பெண்னை பொன்னுக்கு ஒப்பிட்டு பொன் என்பது தங்கம் பொன் எவ்வளவு அழகானவும் செளிப்பாக இருக்குமோ அதை போலவே அழகான பெண் இருப்பாள் என கருப்பொருளாக கொண்டு கண்ணதாசனின் சினிமா பாடல் உள்ளது எனலாம்.


கண்ணதாசனின் காதல் உணர்வு கொண்ட பாடலில் அடுத்த பாடலாக இந்த பாடல் ஒரு முக்கியத்துவமான பாடலாக உள்ளது எனலாம் அந்த சினிமா பாடல் ஆனது அந்த காலத்தில் கொடி கட்டி பறந்த பாடலில் இதுவும் ஒன்றாக‍ அந்த கால இளைனாரின் காதுகளின்கேட்க கூடிய பாடலாக இது அமைந்துள்ளது. எனு கூறிக்கொள்வதில் மிகையாகது அந்த பாடல் யானது ``பார்த்த நாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலம் கொஞ்சமோ மறந்ததேநெஞ்சமோ`` என்ற பாடல் இதன் சாயல் காதல் உணர்வுளை வெளிக் கொண்டு வருவதற்கு இந்த பாடல் ஆண் பெண் இரு பாலரின் பருவத்தில் நடைபெறுகின்ற சம்பவத்தை நியத்தில் வெளிக்கொண்டு வருவதை கருத்தில் கொண்டு பார்த நாபகம் இல்லையா என வினா கேட்பது என உள்ளது.

ஒரு பெண்னின் பருவத்தில் வருகின்ற காதல் உணர்வுகளை இந்த பாடல் ஆசிரியார் பழகிய காலம் இருந்தாலும் காதல் உணர்வு கொண்ட காலம் பரந்துவிடுமோ என இந்த பாடல் கொண்டு உள்ளதும் பெண்னை நாபகம் படுத்த பாடலாக இந்த கண்ணதாசனின் காதல் உணர்வு கொண்ட பாடல் உள்ளது எனலாம்

இந்த சமூக வலைத்தலத்தில் சினிமா பிரபாலமன தரவுகள் மற்றும் ஆரோக்கியான தரவுகள் விஞ்ஞான தரவுகள் என்பன தன்னுடைய வலைத்தளத்தில் உங்கள் கருத்துகள் பகிர்வு செய்யும்படி தயவாக கேட்டுக் கொள்கின்ரறேன்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

About Us