கண்ணதாசனின் சினிமா பாடல் வரிகள் தேசியத்தை உணர்த்தும் பாடல் உ்ண்டு. இது அவரின் பாடல்கள் வகைப்படுத்தளின் பல பாடல்கள் அடங்கும்
கண்ணதாசனின் பாடல்கள் தேசியத்தை உணர்த்தும் பாடல்களின் எம் .ஜி .ஆர் போன்றவர்களுக்கு பாடல் வரிகள் தத்துவ ரீதியாக கொண்டு உள்ளமை அ்ந்த வரிகள் பாடலின் தேசியத்தை உணர்த்தப்படுகின்றது எனலாம். ``என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினிலே நீதி மறையட்டுமே தன்னால் மனமே கலங்கதே ஒரு தலைவன் இருகின்றான் மயங்கதே `` என்ற பாடல் சினிமா பாடல்களின் தேசியத்தை உணர்த்தப்படுகின்றது என கூறுவது மிகையாகது. அதாவது நாட்டின் நடைபெறுகின்ற தன்மைகளை அதான்னோடு இயல்புகளை தேசியத்தை உணர்வாக கொண்டும் தத்துவ ரீதியாக இது அமைந்துள்ளது என கண்ணதாசனி் சினிமா பாடல் அடங்கும்.
என்னாதான் நடக்கும் நடக்கட்டுமே ஒரு தலைவன் இருக்கின்றான் என்று சொல்லுவது தெய்வத்தை மையப்படுத்தி என்னதான் செய்தாலும் இதை தெய்வம் பார்த்துதான் இருக்கின்றது ஆகையால் மனமே கலங்கதே மனதை தைரியமாக கொண்டு உருவாக்கப்பட்ட சினிமா பாடலின் சில வரிகள் நோக்கினால் ``உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊம்மை குருடர்கள் சரி பாதி நாட்டின் தேசியத்தை உள் வரியாக அரசியல்யோடு தொடர்வு படுத்தி கருப் பொருளாக கண்ணதாசனின் சினிமா பாடல் வரிகள் சற்று அவதானிக்கலம்
அருமையான சினிமா பாடலாக``உலகம் பிறந்தது எதற்காக ஓடும்நதியும் எதற்காக அன்னை மடியில் தவள்வது எதற்காக என்ற சினிமா பாடல் இது கண்ணதாசனின் சினிமா பாடல் வரிகளின் முக்கியத்துவம் கொண்ட சினிமா பாடலாக கொள்ளப்படுகின்றது.ஆகையால் இந்த உலகம் பிறந்தது நாம் வாழ்வதற்கு நதி இருப்பது உழைப்பதற்கு அன்னை இருப்பது அன்புக்கு என இவ் வகை மூன்றிலும் உருவாக்கப்பட்ட இந்த சினிமா பாடல் வரிகள். அதாவது இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் இந்த உரிமை சமத்துவம் அனைவருக்கும் பெற வேண்டும் .
மனித தன்மை கொண்ட அனைவருக்கும் இந்த உலகத்தில் சமத்துவ உரிமையாக இருக்க வேண்டும். என கண்ணதாசன் இந்த மூன்று வகையான ஓடும் நதியும் உலகமும் மற்றும் அன்னையும் கரு பொருளாக கொண்டு சினிமா பாடல் உள்ளது என கூறிக் கொள்வது மிக நன்று.
அடுத்த பாடல் தேசியத்தை உணர்த கூடிய பாடலாக உள்ளது. என பார்த்தால் உரிமையும் சமத்துவமும் நாட்டின் யாவருக்கும் கொடுத்து வாழ வேண்டும் என்பதற்காக இந்த சினிமா பாடல் வரியான ``அதோ அந்த பறவைப்போலவே வாழ வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே உரிமை கீதம் பாடுவோம்`` என்ற சினிமா பாடல் வரிகளை சற்று பா்த்தால் பறவைக்கு மட்டுதான் சுகந்திரம் உண்டா மனிதனுக்கு சுகந்திரம் இல்லையா என கேள்வி கேட்கும் பாடலாக மற்றும் இல்லாமல் இதனை பறவைப்போல உருவா அணியாக கொண்டுள்து எனலாம்.
அதாவது பறவைகள் கேட்பதற்கும் யாரும் இல்லை அதனை தடுப்பதற்கும் யாரும் இல்லை இந்த உலகத்தில் எங்கவாது சென்று வாழ முடியுமோ அதை மாதிரி மனிதர்கள் வாழ வேண்டும். என கண்ணதாசன் கருப் பொருளாக கொண்டுஇந்த பாடலை உணர் புருவமாக காட்சி கொண்டுள்ளது.
தன்னுடைய சமூக வலைத் தளத்தில் சினிமா முக்கிய தரவுகள் மற்றும் இல்லாமல் சினிமா முக்கிய விடயங்கள் சமையல் முக்கிய தரவுகள் .என்பன இந்த சமூக வலைத் தளத்தில் வினோதமான உலகத்தில் நடபெறுகின்ற தரவுகள் கொண்டுள்ளது எனலாம்.