ஒரு மனிதனுக்கு எவ்வளவு நேர நித்திரை அவசியம்? இதனை கேட்டாள் வாயை அடைத்து போய்விடும்


 இன்றைய கால கட்டத்தில் நேரம் என்பது பொன்னானது அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்று பலர் பெயருக்கு தெரியவில்லை. இது குறைபாடாக இன்று வரை காணப்படுன்றது.என கூறுவது இந்த தலைப்புக்கு பொருத்தமாக இருக்கும். ஒரு மனிதன் இன்றைய உலகத்தில் நேரம் இல்லாமல் ஓடி திருகி்ன்ற காலமாக   உள்ளது மனிதனூக்கு வேலை போகின்ற நேரம் பிறகு குடும்பத்தில் கவணிக்கின்ற நேரமும் பொழுதுபோக்கு நேரமும் உள்ளது. இந்த நேர அட்டவனையில் அடிப்படையில் மனிதன் வாழ்கின்ற காலமாக உள்ளது எனலாம்.
நேரம் ஒரு குறிப்பிட்ட வேலை செய்வதற்கு நேரம் அவசியம் ஒன்றாக உள்ளது இல்லை என்றால் நேரம் காலதமதப்படுத்திய வேலை என கருதப்படுகின்றது. நேரம் ஒரு மனிதனுக்கு மற்றும் இயந்திரங்களுக்கு அவசிய நேரமாக உள்ளது. அதாவது மனிதன் எவ்வவு நேரம் போல காலத்தை அழிக்க உள்ளவானாக வாழ்கின்றநோ?     அதை போல  இயந்திர மாதிரி மனிதன் உருவாக்கப் படுகின்றான் இன்றைய சமுதாயத்தில் நேரம் ஒரு பொன்னான நேரமாக கருதப்படுகின்றது.

நேரத்தில் வேலை செய்துமீதி நேரத்தில் நித்திரை என்பது ஒரு எட்டா கனியாக உள்ளது. அதாவது ஒரு குடும்பத்தில் இதனை பார்த்தால் குடும்பத்தில் இருக்கின்ற தலைவன் தலைவி அனைவரும் தன்னுடைய அன்றாட வேலைகளை செய்து முடித்து விட்டு உறங்குவது என்றால் அது கடினமாக உள்ளது. நேரமானது தன்னுடைய பிள்ளைகளை வேலைகளை ஒழுங்காக செய்து விட்டு அடுத்த நாள் செய்கின்ற வேலைகளை இன்றைய இரவில் செய்து முடித்து நல்ல உறங்குவது என்பது எட்டா கனியாமக உள்ளது.


நித்திரை சாம்மந்தமான டொக்டரின் சில தரவுகள் சொன்னவர் அதாவது நான் சிரிய வருத்தம் என்று டொக்டரின் போன பிறகு எனக்கு சொன்ன வார்த்தை என்ன என்றாள் உனக்கு நித்திரை அவசியம் என சொன்னார். அந்த நித்திரை சாம்மந்தமான  சில தரவுகளை நான் காதில் கேட்ட அந்த தரவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இதனை வயது அடிப்படையில் பார்த்தால்.

1.பிறந்த குழந்தைகள்(முதல் மூன்று மாதங்கள் வரை) புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14இலிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும்.

2. குழந்தைகள் (4 முதல் தொடக்கம் 11 மாதம் வரை) தினசரி 12 இலிருந்து 15 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

3.தளிர் நடை பயிலும் குழந்தைகள் (1இலிருந்து 2 வயது வரை) தினமும் 11இலிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும்.

4.பள்ளி செல்லும் முன் வயது சிறார்கள் (06 இலிருந்து 13 வயது வரை) ஒன்பது மணி நேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்க வேண்டும்.

5.பதின் பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை ) இவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட தூங்க நேரம் என்பது 08 இலிருந்து 10 மணி நேரம் வரைதான்.

6.வயது வந்த இளைஞர்கள் (18இலிருந்து 25 வயது வரை தினமும் 07 இல் இருந்து 09மணி நேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் இந்த வயது உள்ள இளைஞர்கள் 06 மணி நேரத்துக்கு  குறைவாக தூங்க கூடாது என்பது 11 மணி வரை நேரங்களுக்கு மேலோ தூங்க போகக் கூடாது என சில ஆய்வுகள் குறிப்பிட படுகின்றன.




7.அடுத்தாக வயது வந்தவர்கள் (26 இலிருந்து 64 வயது வரை) அதாவது இவர்கள் தினமும் 7இலிருந்து 09மணி வரை நேரங்களில் வரை தூங்கலாம் என்று சில ஆய்வு குறிப்பிடபடுகின்றது எனாலாம் அந்த வகையில் ஆனால் 06மணி நேரத்துக்கு குறைவாக தூங்க கூடாது என்றும் 11மணி நேரத்துக்கு தூங்க கூடாது என்று சில ஆய்வு குறிப்பிடபடுகின்றது.

8.மற்ற வயது வந்தவர்கள் (65வயது அதற்கு மேல்) ஆரோக்கியமான தூங்கம் என்பது தினசரி 07 மணி இருந்து 08 மணி வரையான நேரம் ஆகும். ஆனால் 05 மணி நேரத்துக்கு குறைவாக அல்லது 09மணி நேரத்துக்கு மேலோ தூங்க கூடாது என ஆய்வு குறிப்பிடபடுகின்றது எனலாம்.

இப்படியான நித்திரை தூங்கத்தை கொண்டு பார்த்தால் நித்திரை இன்ன வயது இருந்து இன்ன வயது வரை தூங்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளது. அதைப் போலவே இந்த தூங்க சாம்மந்தமான பல தரவுகள் கொண்டு இருந்தாலும் தூங்கம் என்பது இன்றி அமையாத ஒன்றாக உள்ளது எனலாம்.

இதனை சாம்மந்தமானபல வல்லுநர்கள் பல பரிந்துரைகளை சொன்னாலும் அல்லது இந்த விடயம் வெளியிட்டு இருதாலும் இதற்கு ஒரு அட்டவனைப் படுத்தபட வேண்டும் என்பதுதான் தின்னம்.

சிலருக்கு நித்திரை கொள்ளும் போது உடன் நாடியாக தூக்கம் வருவதில்லை இதற்கு சில குறிப்புகள் பார்த்தாள் மனதை அமைதிப்படுத்தல் சில நடைமுறைகள் செய்ய வேண்டும் குறிப்பாக யோக நெறிகளை கடைப்பிடிக்கப்பட வேண்டும்

தினமும் உடற் பயிற்சி செய்தால் அமைதியான நித்திரைக்கு வழிவகுக்கும் எனலாம் அதுமட்டும் இல்லாமல் நித்திரை கொள்ளும் இடம் ஒரு வெப்பநிலை கொண்ட இடமாக இருக்க கூடாது.









ஒலி மற்றும் ஒளி அளவு அதன்யோடு காற்றோட்டம் என்பன இதற்கு பொருத்தமான படுக்கறைகள் கொண்ட ஒரு இடமாக இருத்தல் சரியான நித்திரை வரும். அதன் மட்டும் இல்லாமல் செளகரிமான படுக்கை மற்றும் தலையனைகள் அவசியமான இருக்கபடவேண்டும் நித்திரை என்பது ஒரு மனிதனுக்கு அவசிமான இருந்தாலும் உணவுகளில் இருப்பது என சில ஆய்வுகள் குறிப்பிடபடுகின்றது எனலாம். அந்தவகையில் சில ஆய்வுகள் முடிவில் மது மற்றும் கோப்பி என்பவற்றை தவிப்பதும் நல்லது என சில ஆய்வுகளும் கூறிஉள்ளார்கள் எனலாம்.

நித்திரை கொள்ளும் போது மின்னணுவியல் கருவிகள் என்பன படுக்க போகும் போது முன் அனைக்கப்பட வேண்டும் .எனவும் இதனால்தான் நல்ல தூக்கம் வரும் என குறிப்பிடலாம் .எனவே இந்த தரவுகள் உள்களுக்கு மிகவும் ஆரோக்கியமான தரவுகளாக போலவே மேலும் சில ஆரோக்கிய தரவுகளை வழங்குவதில் நானும் கடைமை பொருப்பு மிக்கவானக காணப்படுகின்றேன் என கூறிக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்

தன்னுடைய வாலு மீடியா சோவ் என்ற சமூக வலைத்தலத்தில் சினிமா தரவுகள் மற்றும் ஆரோக்கிமான தரவுகள் மற்றும் விஞ்ஞான தரவுகள் என்பன தன்னுடைய வலைத்தலத்தில் நீங்கள் தாவரமால் பார்த்து உள்களுடைய கருத்துகளை பகிந்து கொள்ள கேட்டு கொள்கின்றேன்.




கருத்துரையிடுக

புதியது பழையவை

About Us