உலகிலே உடற் பருமன் அதிகரிப்பால் ஆண்டு தோறும் 30இலட்சம் பேர் இறக்கின்றனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் நீங்கள் சற்று பாருங்க

 



ஊசு போட உடம்பு இருந்தால் தேவை இல்லை பாமசி என்ற பாடல் இந்த தலைப்புக்கு பொருத்தமாக கருதப்படுகின்றது. உலகம் இயந்திரமயமாகி சுகந்திரங்கள் பறிபோய் பூமி காற்று புகையாகி புழுதி மண்டலமாகி ஓசோன் படலத்தில் ஓட்டைகள் விழுந்து பூமி கதிர் வீச்சுகள் இயற்கையின் மாற்றங்கள் நிலவுகின்றது என உணரப்படுகின்றது எனலாம்.

இந்த மாற்றங்கள் இருந்தாலும் இயற்கையான இனிய கனிகளுக்கு இரசாயனம் தெளிக்கப்பட்டு பகட்டான நஞ்சுக் கனிகள் ஆக்கப்பட்ட பொளித்தின்கள் இதானல் மனிதன் நோய் வாய்ப்பட்டு இருக்கின்றான்.

இப்படி பல சாவல்களை மனிதன் எதிர்கொள்ள படுகின்றான் என்பது உண்மையாகும் ஒவ்வொரு மனிதன் ஆரோக்கியமானவன் சுகதேசி என அவனை பல நோய்கள் இருந்து காக்கும் பொருப்பை தன்னுடைய கவனக் குறையாலும் மற்றும் போதியளவு மருத்துவ அறிவு இல்லாதாது  இதுவும் குறைபாடக உள்ள.அவன் விரும்பியநேரத்தில் விரும்பிய உணவுகளை உட் கொண்டுவாழ்ந்து வருகின்ற நேரத்தில் எப்படி உடற் பருமன் அதிகரிப்பதில் மனிதன் கவலை இல்லாமல் வாழ்கின்றான்.


இந்த உடற் பருமன் அதிகரிப்பதில் குறைப்பதற்கு நாம் மருத்துவ சம்மாந்தமான தகவல்கள் அறிய வேண்டும் அது மட்டும் இல்லாமல் உடற் பயிற்சி ஆரோக்கிய உணவு முறை உடல் நிறை பேணுதல்  ஆரோக்கிய வாழ்க்கை முறை சுற்றாடல் பாதுகாப்பு முறை மற்றும் யோக முறை என்பன வற்றாள் உடற் பருமன் குறைவடையும்.
.
உலகம் கற்கை கற்பித்தள் செயற்பாடுகளுக்கு புரட்சிகர மாற்றங்களை நிகழ்த்திடுகின்ற தகவல் பரிமாற்றங்கள் நிகழ்த்திருகின்ற தகவல் பரி மாற்றத்தில் ஏற்பட்ட பாரிய வளர்ச்சியில் உலகம் ஒரு குடும்பம் போல நெருங்கி உள்ளது.

இந்த மாற்றம் காரணமாகவே சுகதார மேட்பாட்டு நல்ல வளர்ச்சி கண்டு உள்ளது எனலாம் இந்த உடற் பருமன் வளரச்சி உலகில் உடற்பருமன் அதிகரிப்பால் ஆண்டு தோறும் 30 இலட்சம் பேர் இறக்கின்றன எனும் அதிர்ச்சி யூட்டும் தகவல் வெளியாகி இருக்கின்றது இந்த உடல் நிறை பராமரிப்பு உயிர் காக்கும் வரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் சுகதார வளர்ச்சிக்கு நோக்கமாக கருதப்படுகின்றது.



மனிதன்அன்றாட உழைத்தாலும் இப்படியான உடற் பருமன் வருவதில்லை  சில அலுவர்கள் வேலைகள் இருந்த இடத்தில் வேலை செய்வது போன்ற மனித செயற்பாடுகளால் உடற் பருமன் அதிகரிக்கின்றது மற்றும் வீட்டில் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் இப்படியான உடற் பருமன் அதிகரிக்கப்படுகின்றது. என ஆய்வாளர்கள் இதற்கு கொழுப்பு நிரையான உணவுகளை உண்பாதல் இதற்கு காரணம் என கூறிப்பிடப்படுகின்றது.

உடற் பருமன் வருவதை தடுக்க வேண்டும் என்றால் உணவு கட்டுபாடு மிகவும் அவசியம் என்று சுகதார வள்ளுனார்கள் குறிப்பிட்டுளார் நல்ல தூக்கம் அதுமட்டும் இல்லாம் சாப்பாடுகள் இரவு உணவை சாப்பிட்டு  03மணி நேர பிறகு நித்திரை கொள்ளப்பட வேண்டும். இதானல் உடற் பருமன் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும் எனலாம் ஆகவே ஒரு மனிதன் வளர்ச்சிக்கு இன்றி அமையாத உணவு பழக்கங்கள் அவசிம் என குறிப்பிட்டு உள்ளனர் சுகதார ஆய்வாளர்கள்

தனனுடைய வாலு மீடியா சோ என்ற சமூக வலைத்தலத்தில் ஏனைய சினிமா தரவுகள் மற்றும் விஞ்ஞான தரவுகள் மற்றும் ஆரோக்கியமான தரவுகள் என்பன இந்த சமூக வலைத்தலத்தில் கண்டு களியுங்கள் அன்யோடு உள்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள படுகின்றீர்கள்.


கருத்துரையிடுக

புதியது பழையவை