தாயிற் சிறந்த கோவிலுமில்லை என் அன்னையும் தூதிக்கின்ற தெய்வமாக அன்னைக்கு ஓர் தினம்




  


இன்றைய உலகம் தாய் தந்தை போற்றுகின்ற உலகமாக குறைந்துள்ளது எனலாம். இது முளுமையான உண்மை என சொல்லுவதில் மிகையாகது.கடந்த அன்னையர் தினத்தில் எழுதப்பட்ட கவிதை ஒன்று பகிந்து கொள்வதில் நான் மிகவும் சந்தோசப்படுகின்றவானக உள்ளது. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்லுகின்ற மந்திரம் இல்லை எனவே இங்கு தாய் ஆனவாள் ஒரு தெய்வத்தை விட மேலான பார்வையில் இங்கு உள்ளார் அன்னை தினத்தி் எழுதப்பட்ட தாயிற் சிறந்த கோவிலுமில்லை என் அன்னையும் தூதிக்கின்ற தெய்வமாக அன்னைக்கு ஓர் தினம் என்ற கவிதைகளின் ஒரு பகுதி பகிந்து கொள்வதில் ஆர்வம் கொன்டவானக உள்ளேன் என்றாள் எனது அன்னைக்கு உள்ள அன்பு வெளிப்படுத்தப்படுகின்றது.


பத்து மாதம் சுமந்து பெற்றிடுவாயே

         பாலுட்டி சீராட்டி வளர்த்திடுவாயே 

        இரவு பகல் தூக்கமின்றி கண் விழித்திடுவாயே 

         ஈன்ற பெருமையை சொல்லி மகிழ்ந்திடுவாயே                                                                   

மழலை மொழியும் அரவனைப்பும்   

       தடுக்கி விழும் வேளையில் என்தாயே 

        நடையும் செல்லச்சிரிப்பு கண்டு 

     கட்டியனைத்து கொஞ்சி மகிழ்ந்துதிடுவாயே     

                                                                

அறு சுவை உணவோடு அறிவை ஊட்டிடுவாயே 

 அறியாமல் செய்யும் தவரை அன்போடு கண்டிப்பாயே  

  பள்ளி செல்லும் போது பணிவிடை செய்திடுவாயே  

                                                      

பரீட்சையில் சித்தியடைய எனக்காக வேண்டிடுவாயே 

 சீரான வாழ்க்கைக்காக அல்லும் பகலும் உழைத்திடுவாயே

    பிறர் வார்த்தை கேட்டு உள்ளம் பூரித்திடுவாயே   .   

     நல்ல பிள்ளையாய் வளர நாளும் வேண்டிடுவாயே                                                     




பூமணி என்ற மூன்று வார்த்தையில் உன் பெயரை செய்து வத்தயே

உன்நினைவுகள் என் நினைவாய் வளர்த்திடுவாயே

என்சோகம் கண்டு உன் சோகம் போல் அறிவுத் தந்தாயே

விடியற் காலையில் அரிசி விற்க தொழிலுக்கு போன முன்பு 

என்னுடைய உணவை செய்து வைத்தாயே


ஊரார் தன் பிள்ளை சான்றோன் என கூறும் போது

சற்று சளைக்காது கண் கலங்கி நின்றிடுவாயே

காலநீரோட்டத்தில் பற்பல கனவுகளை கண்டிடுவாயே

கண்னை இமை காப்பது போல் கால மெல்லாம் காத்திடுவாயே


தன் வயிறு பசிபட்டினி இருந்தாலும் உன் பிள்ளை பசியை 

உன் பசியால் போக்கி கொள்வயே

தன்னுடைய கனவுகளை கலைக்கமால் சிதராமல் செய்துவிடுவாயே

என் அன்னை அதன் மடியில் தூயில் என்பது யாருக்கும் கிடைக்காத ஒரு வரம்தாந்தயே


நெஞ்சு வலிக்கும் என்றால் தன்னுடைய மார்வில் 

நெஞ்சை போட்டு உட்கார வைத்துடுவாயே

என் தூயரம் என்ன என்று தெரியமால் செய்தாயே

உன்னை பாரட்டாமல் செய்வது எனக்கு இலுக்கு என்தாய்

ஒரு முறை பார்த்தால் நான் முத்தம் கொடுக்கின்ற சிறு பிள்ளையே




 அம்மா அன்னை தாய் மாதா அழைப்பதற்கு எத்தனை பெயர்

அன்பு கருனைக்கு ஆதாரம் கோவில் கருவறைக்குற் உயிரிலா

சொரூபம் உன் கருவரையில் உயிர் காவும் சிசுவை பத்து மாதம்

பக்குவமாய் பாது காத்த அடைப் பொறியர்

அன்னையர்க்கு இன்று தினமாமோ


தாயிற் சிறந்த கோவிலுமில்லை  கோயில் கிணற்றுக்குள் 

மூன்று குருத்துகளை மூச்சுத்திணர வைத்து முடிவு

கட்டிப்போனாளே என்றே முகம் சுழிக்கும் சமூகத்திற்கும் சில 

பொறுப்பு இருக்கும் வேடிக்கை பாராது 

பங்காளாராகப் பதமாக ஒரிரு வார்த்தையாய் உதவியிருக்கலாமே


தான் சமூகம் இயற்கை எனும் வாழ்கைத் தத்துவத்தை தெரியாதது

ரகுனா மனச்சஞ்சலத்தைப் போக்குவதற்கு ஒளதடமாய்

அரசு சார்பற்ற இப்பெரு நிறுவனங்களின்  விழிப்பு நிலை போதாது

வாழ் வென்றால் சிக்கல் உளது தானே

சீர் செய்தே வாழ வழி இருக்குதல்லோ


இந்த உலகம் கொரண தண்டவம் இருக்கையில் நீ 

நன்றாக ஊசி போட்டதா மகனே என்று சொல்லுகின்ற உன்மனமே

நீபாத்து மாதம் ஈன்ற பிறகு வரும் வலியை விட தன்னுடைய வலிப்போல்

கொண்டு இன்மும்  உனக்கு கலியாணம் செய்து விட்டு  என் சிவம் போனல்

 போதும்  என்று சொல்லுகின்ற மனமே உ்ன் வார்த்தையால் எனக்கு

பரிசமாக உள்ள என் தாயே


என்ற கவிதைகள் என் தாய்விக்கு எழுதிய கவிதைகளின் ஆகும் இதனை பகிர்வதற்கு எனக்கு வேறு சமூக வலைத்தலம் இல்லை இதனால் தான் இந்த வாலு மீடியா சோ என்ற இந்த அன்னைக்கு ஒரு தினத்தில் கவிதைகள் வரிகள் காலம் போனலும் இதனை பகிர்வதில் எனக்கு நல்ல விடயமாக உள்ளது.

தன்னுடைய வலைத்தலத்தி்ல் சினிமா தரவுகள் மற்றும் விஞ்ஞான தரவுகள் மற்றும் ஆரோக்கியமான தரவுகள் காண தவராமல் இருக்க வேண்டாம் உள்ளளுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்











    

கருத்துரையிடுக

புதியது பழையவை

About Us