மனிதன் மூட நாம்பிக்கையை இன்னவும் கடைப்பிடி்து வாழ்கின்றான் என்றால் அவனின் முட்டாள் என கூறுவது பொருத்தமானதாகும். எனவே இப்படியான ஒரு சுவரசியம் தகவல ஒன்றை என் காதில் கேட்ட தகவலாக நான் உங்களுக்கு பகிர்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவனாக இருக்கின்றேன்.
ஒரு பூனையால் திருமணம் தடை என்று கேட்டால் இது விபரிதமான ஒரு தகவல்யாகும் இந்த தகவல் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் மானிப்பாய் என்ற இடத்தில் இ்ந்த சம்பவம் நடந்துள்ளது எனலாம்.
இந்த மானிப்பாய் என்ற இடத்தில் சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் ஆக இருந்த பிரான்ஸ் என்ற மாப்பிள்ளை கனவில் பூனை ஒன்று குழம்பியுள்ளது இந்த கனவில் வந்த பூனைதான் இதன் காரணமா இருந்துள்ளது.
கடந்த சில நாட்களின் பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த 32 வயதான மாப்பிள்ளை பெண் பார்க்கும் படலம் முடிவடைந்து கல்யாணத்திற்கு ஆய்த்த வேலைகளை நடைபெற்று கொண்டு இருக்கையில் அந்த வீட்டில் மனமகளின் பெற்றோர்கள் பொன்னுருக்கு நடைபெற்று கொண்டு இருக்கையில் மாப்பிள்ளை காலுக்குள் சின்ன பூனை புகுந்து விளையாடி காலை விறான்டி உள்ளது.
இதனால் கோபம் அடைந்த மாப்பிள்ளை பூனையின் வாலைப் பிடித்து தலை கீழாக நிலத்தில் தூக்கி அடித்துள்ளார் அந்த இடத்தில் பூனைக்குட்டி பலியாகியுள்ளது இதனை கண்ட மணமகள் வீட்டுக்காரர் பொன்னுருக்கையில் பதில் விட்டு விட்டு ஓடித் தப்பி உள்ளார்கள்.
இது போன்ற சுவரசியமான தகவல் கண்டு இந்த வாலு மீடியா சோ என்ற சமூக வலைத்தலத்தில் மற்றும் சினிமா தகவல் ஆரோக்கியமான தகவல் மற்றும் விஞ்ஞான தகவல் கண்டு உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.