இலை வகைகளை இரவு வேளையில் சேர்த்துக் கொள்வதுஆபத்தானதா?

 இலை வகைகளை இரவு வேளையில் சேர்த்துக் கொள்வதுஆபத்தானதா?


மனிதனுடைய சிறந்த ஆரோக்கியமான நல் வாழ்வுக்கு இன்றி அமையாத ஒன்றாக இலைவகைகள் உள்ளன.  இந்த இயற்கை அன்னை எமக்களித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பது விதம் விதமான நிரங்களில் இல்லாமல் ஒரே நிரங்களில்கொண்டதுமான ஒரு பொருளாக கண்களுக்கு அடையாளம் படுத்திக் கொள்ளலாம்.

இந்த உலகத்தில் எவ்வளவு நாகரியம் வளர்ந்து வந்து அதனை கூற முடியாதோ அதை போல இந்த உலகத்தில் அதிகமான கண்டுபிடிப்புகள் சாதனைகள் ஏரளாமன விச வாயுகள் என்பன கண்டுபிடிப்பபில் காணப்படுகின்றன. பொருளாக இந்த உலகம் இருந்து வருகின்ற வேலையில் தானக வளர்ந்து இயற்கையில் காணப்படுகின்ற இலைவகை தாவரங்கள் ஏராளம் உள்ளது.

இந்த இலை வகை தாவரங்களை அட்டவனைப் படுத்த முடியாத பொருளாக உள்ளது தாவரங்களின் காணப்படுகின்றன இலை வகை கொண்டு மனிதன் நாள் தொரும் வாழ்வுக்கு இதனை பயன்படுத்த தவருவதில்லை இந்த இலை வகை சாப்பிட்டாள் பல நன்மைகள் சொல்லவே முடியாத ஒன்றாக உள்ளது.

இந்த இலைவகை மூன்று நேர உ ணவிலும் இலை வகைகளை சேர்த்துக் கொள்வது  உடல் நலத்திற்கு மிகவும் நல்லது..இந்த இலைவகைளை இரவு வேலையில உண்பது ஆபத்தனது என்ற அபிப்பிரயம் ஒரு மூட நம்பிக்கை ஆகும். இதில் எந்த வித உண்மையும் இல்லை என பல ஆய்வாளர்கள் கண்டு அறிந்த உண்மை என கூறுவது தவறு இல்லை. ஆனால் உணவு உண்டவுடன் உறங்குவது உகந்தல்ல  இந்த இலை வகைகளை இரவில் எந்த வகையான உணவை உண்டாலும் 1-2 மணி நேரத்துக்கு பின்புதான் படுக்கைக்கு செல்வது நல்லது என ஆய்வாளர்கள் தரவு அடிப்படையில் உண்மை யென கண்டு கொண்டார்கள்.

மூன்று நேர உணவிலும் மரக்கறிகளை சேர்த்து கொள்வதால் அதிகமான நோய்களின் இருந்து மனிதன் பாதுகாத்து கொள்ளப்படுகின்றான் அந்ந வகையில் நோய்கள்  மூலம்குடல்நோய்கள், இருதய நோய்கள், மற்றும் நீரிழிவு நோய்கள் நிறை அதிகரிப்பு என்பன.

இந்த நோய்கள் இருந்து மனிதன்பாதுகாத்து கொள்ளவும் பல பல சுகாதார பிரச்சனையில் இருந்து நாம் பாதுகாத்து பெற்றுக் கொள்ளவும் இலைவகை மரக்கறிகள் உதவுகின்றது என்பது உண்மையாகும்.

மனித குல விருத்திக்கு ஆரம்ப காலத்தில் இலைவகைகளை கொண்டு வாழ்ந்தவர்கள் அதிகம் இதனால் நீன்ட ஆய்வுள் வரை வாழ மனிதன் பழகிக்கொண்டான்.  ஆனால் கலப்படமற்ற இயற்கையின் இனிய வரங்களின் ஒன்றான இலைவகைகளை பெற்றுக் கொள்வதும் இலகுவாகவும் அதிக விலையும் இல்லை நாம்மை சுற்றி இயற்கையான இலைவகைகளை நாம் கண்னிள் காண்கிறோம்.

இந்த இலைவகைகளை தெரிவு செய்யும் போது மருந்து தெளிக்கபாடத மரக்கறி வகைகளை தெரிவு செய்யவது அதனை உண்பது மிகவும் நல்லது இவையாவன அகத்தி, சண்டி முருங்கையிலை ,வல்லாரை தவசி முருங்கை வாழைப் பொத்தி கறிவேப்பிலை போன்ற மரக்கறி வகைகளை  பொதுவாக மருந்து விசிறப்படுவதில்லை .இதானல் இவை பளுது அடைவதில்லை வேறு மரக்கறி போஞ்சி, கரட் கறிக் கொச்சி பீட்டுள் போன்ற மரக்கறிகள் ஆரோக்கியத்துக்கு நல்ல தல்ல இனவே இயற்கை அன்னை தந்த கொடையில் இலைவகை உண்பதில் ஆர்வத்தை வளர்த்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் இன்பதுதான் இந்த கட்டுறையின் சாரம்சம் ஆகும்.

இது போன்ற பயன் மிகுந்த தகவல்களை வேண்டும் என்றால் தன்னுடைய வாலு மீடியா சோ என்ற தலத்தில் வந்து இதனை பார்த்து உள்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்.


கருத்துரையிடுக

புதியது பழையவை

About Us