ஒஸ்கார் தகுதி பட்டியலில் சூரியாவின் படமா ? திடுக்கிடும் தகவல்


சினிமா துறையில் நல்ல கதைகள் கொண்டது  மானவும்  மக்களின் அன்றாட தேவைகளை  நிறைவேற்ற  செய்யக்கூடிய தாகவும் . மக்களின் நிலைமகளை
 அதன்யுடாக சமூகத்தின் மாற்றங்களை உணர்வு பூர்வகா கொண்டு உள்ள சினிமா படங்களின் இந்த ஜெய்பீம் படமும் ஒரு இடத்தை கொண்டு உள்ளன. 

பல்வேறு  பிரிவுகளின் ஒஸ்கார் விருதுக்காக  பரிந்துரைக்கப்பட்ட 276 பல படங்களின் இந்த  ஜெய்பீம்  திரைப்படமும் ஒன்றாக  இணைந்துள்ளது . 

இந்த திரைப்படம் த .செ ஞானவேல் இயக்கத்தில் உருவான படத்தில் சூரியா, மணிகண்டன்  மற்றும் லிஜோமோல்  ஜோல்  ரஜிஷா  விஜயன் பிரகாஷ்ராஜ்  உள்ளிட்ட பலர்  நடித்து இருந்தமை குறிப்பிட்ட தக்கது.

இந்த  படம் கடந்தாண்டு 2021 வெளியான படம் ஜெய்பீம் உண்மையான கதையை மையமாக கொண்டு வெளி வந்த  இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது எனலாம். 

இந்த  படத்தில் அதிக அளவிலான  ரேட்டிங் பெற்றதில் ஷாஷிங்  ரிடெம்ப்ஷன்  என்ற திரைப்படத்தை முந்தி சாதனை படைத்து ஒஸ்கார்  அகடமியின்  அதிகார பூர்வமாக  யுடியூப்  பக்கத்தில் இந்த  படத்தை பதிவேற்றப்பட்டு  இருந்த  நிலையில் இந்த  படம் ஒஸ்கார்  விருதுக்கான  தகுதிபெற்ற. பட்டியலில்  ஜெய்பீம் திரைப்படம் இடம் பெற்று இருந்தமை குறிப்பிட்ட தக்கது. இது சூர்யாவின்  சினிமா ரசிகர்களாக  மிக  இனிப்பான  இந்த  சினிமா  செய்தியாக உள்ளது.

கடந்த  ஆண்டுக்கான  நடந்த  சூர்யாவின் ஆஸ்கார் விருதுக்கான தகுதி பட்டியலில் சூரியப் போற்று  திரைப்படம் இடம்பெற்றுள்ளன  குறிப்பிட்ட தக்கது.

இதுபோன்ற  முக்கியமான சினிமா தகவல்களை தன்னுடைய  வாலு மீடியா சோ என்ற  தளத்தில் கண்டு இதனை படித்து இதிலுள்ள  கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்.  






கருத்துரையிடுக

புதியது பழையவை

About Us