சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டு இருந்த காலமாக சமந்தா வாழ்ந்து வந்தார் தமிழ் சினிமா மட்டுமல்ல. தெலுங்கு சினிமா என சினிமா உலகத்தை பறந்து வந்தவர் நடிகையான சமந்தா ஆகும்.
ஒருசில காலமாக அவருடைய திருமணம் தடை இது சம்பந்தமாக தகவல்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வந்து இருந்து வருகின்றன அந்த வகையில் நடிகர் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து விவகாரத்து தொடர்ந்து சிக்கலில் இருந்து வந்த சமந்தா தற்போது பல இடங்களுக்கு சென்று தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு அந்த புகைப்படம் சமந்தா குளிக்கும் காட்சி போன்ற பல புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகின்றன எனலாம்.
சமந்தா தமிழ் சினிமாவில் நல்ல கதை கொண்ட படமாகவும் நடிதது வருகின்றன வேலையில் நடிகர் தனுசுடன்
நட்பு கொண்டு உள்ள இதனால் இருவரும் இணைந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளமை குறிப்பிட்ட தக்கது. நடிகை சமந்தா ஆரம்ப கால கடுமையான கஷ்டத்தில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக தன்னுடைய வாழ்கையில் சினிமாவில முன்னுக்கு வந்த பெருமை சமந்தாவை சாரும்.
இதுபோன்ற முக்கியமான சில தகவல்கள் வாலு மீடியா சோ என்ற புதிய சமூக வலைத்தளத்தில் கண்டு உங்களுடைய கருத்துகளை பகிர்நது கொள்ளும்படி தீயாக கேட்டுகொள்கிறேன்.
Tags:
சினிமா தகவல் சமந்தா