பைசா நகரில் உள்ள கோபுரம் சாய்ந்த நிலையில் உள்ளதா திடுக்கிடும் தகவல் இதனை வாசித்தார் மெய்சிலிக்க வைக்கும்

 



 


                                   
                               
இந்த பைசா நகரத்தின் பெருமையை நீங்கள் கேட்டு அறி்ந்த விடயமாக உள்ளது ஒரு சுவராசியமான தகவலாக உங்களுக்கு பகிர்வதில் ஆர்வம் கடமை உணர்வு காணப்படுகின்றது. பைசா நகரம் என்றால் முதன் முதலில் நாபகம் வருவது கலிலியோ கலிலி என்ற ஒரு மேதை பற்றித்தான் அந்த மகத்தான வானவியல் அறிஞர் பிறந்த நகரமே பைசா நகரமாகும். 

இந்த‍ அறிஞர் அந்த காலத்தில் கூட சூரிய மையக் கொள்கையை பிரகடனம் படுத்தி அதன் காரனமாக அவர் வாமும் காலத்தில் பலத்த எதிர்ப்பையும் மற்றும் இல்லாமல் வீட்டுச் சிறைச் தண்டனையும் பெற்றவர் அந்த அறிஞர்.         

இந்த பைசா நகரமானது இத்தாலி என்ற நாட்டில் உள்ள நகரமாக காணப்படுகின்றது இந்த நகரத்தில் இன்றைக்கும் பெறுமை சொல்லுகின்ற அளவுக்கு அங்கு உள்ள சுர்ஹீசன் தேவாலயம் என்ற கோபுரமே ஆகும்.    இந்த கோபுரமே இன்றைக்கு ஒரு சாய்ந்த கோபுரமாக காணப்படுகின்றது.

இது மக்களின் காட்சியளிக்கும் உயரம்கவும் வெளிநாட்டவர்களின் பார்வையாகவும் உள்ளது. இதன் மொத்த உயரம் 58.36 மீற்றர் ஆகும் இதன் தரைப்பகுதியை கணக்கிட்டாள் 55 மீற்றர் உயரம் கொண்டதும் இதன் எட்டு அடுக்குகள் கொண்டதும் அந்த கோபுரத்தின்  மொத்த இடை 14453 தொன்களாக கணிக்கபடுகின்றது.

கோபுரத்தின் உட்புறம் பார்வையாளார்கள் ஏறுவதற்கு வசதியாக தென்புறத்தில் 296சுழற்படிகளும் வடக்கு புறத்தில் 294சுழற்படிகளும் இதன் படி செங்குத்தான படியாகும் இதனை வழியே செய்வது என்றால் அசத்தியமான தூணிச்சலும் நல்ல உடல் நிலையும் தேவை இன்றைக்கும் வரையும் ஒரு சிலர் அச்சம் காரணமாக மருண்டு நிற்பது அன்றாடக் காட்சிகள்ஆகும்.

கோபுரத்தின் பகுதிகளை பார்த்தால் மூன்றாக பிரிக்கப்பட்டு ஒன்று தேவாலயமாகவும் இன்னொரு இடம் ஞானஸ்தான தலாகவும் மூன்றாவது பகுதி மணிக்கூட்டாகவும் உள்ளது. இந்த பைசா நகரில் இன்னும் ஓர் சிறப்பாக உள்ள மணியாகும் அங்கு ஏழு மணி பொருத்தப்பட்டு ஒவ்வொரு மணியும் ஏழு  விதமான இசையி ஒலிக்கும்படி வடிவமைக்கப்பட்டது என்று சொல்வதற்கு தனித்துவமான பைசா கோபுரத்தின்  பெருமையாகும். அதுமட்டும் இல்லாமல் இந்த கோபுரத்தின் உச்சின் கண்டு ரசிப்பதற்கு அங்கு மேடை ஒன்று உள்ளது அதில் நின்று பார்த்தால் மத்திய தரைக்கடலும் பைசா நகரத்தின் பேரெழிலும் கண்னுக்கு விருந்தளிக்கும் விதத்தில் உள்ளது எனலாம்.

பைசா கோபுரம் முதல் அடுக்கும் முடிவுறும் தறுவாயில் இருந்த போது அது சாயத் தொடங்கியதாக கட்டடப்பணியில் இருந்தவர்களால் உணரமுடிகின்றது. இது கி.மு.05 ஆம் நுற்றாண்டு காலத்தில் ஆர்யோ நதியில் ஆற்றுப் படுக்கையில் கட்டப்பட்டதாகவும் அதன் அத்திவாரம் இளகும் தன்மை அதிகம் கொண்ட மணல் பகுதியில் இருப்பதால் இந்த கோபுரம் மெல்ல சாயத்தொடங்கியது.மட்டு இல்லாமல் ஒரு வருடத்தில் 1மில்லி மீற்றர் விதம் தென் கிழக்கு திசையில் சாய்ந்த வண்னம் அதிக பட்சமாக 5.5ஆ இருந்து இருந்து 1234ம் ஆண்டு கட்டடக் கலை நிபுணரின் துல்லியமான அளவிட்டு இதனை நிறுத்தி உள்ளனார் பிறகு இதனை மெல்ல அதன் தன்மை கேட்ப இதனை உருவாக்கிய கோபுரமே இந்த சுர்ஹீசன் தேவாலயம் என்ற கோபுரமே ஆகும்.                                                                                                                                               

இந்த வாலு மீடியா சோ என்ற சமூக வலைத்தலத்தில் இது போன்ற முக்கியமான தகவல்கள் சினிமா மற்றும் விஞ்ஞான தகவல்கள் சமூக வலைத்தலத்தில் காணமால் இருக்க வேண்டாம் மற்றும் உங்களுடைய கருத்துகளை பகிர்வு கொள்ளும்படி தயாவகே கேட்டுக் கொள்கின்றேன்.


                                                                                                                                                       
                                                                


 






                
  




                              
















                 







கருத்துரையிடுக

புதியது பழையவை

About Us