இன்றைய நவீன உலகத்தில் முன்னேற்றம் வருவதற்கு பல தொழில் இருந்து வருகின்றது இந்த தொழில் மிிகவும் பிரபலம் அடைந்த தொழில் என்று சொல்ல கூடிய தொழிலாக சினிமா தொழில் ஆகும்.
இந்த தொழில் மூலம் அதிக வருமான ஈட்டக்குடியதாக உள்ள சினிமா தொழில் இந்த வருமானத்தை மட்டும் இல்லாமல் சினிமாவில் உள்ளவர்கள் விளம்பரம் ஊடக அதிக கூடியதாக உள்ள தொழிலாக இந்த சினிமா தொழில் அந்தவகையில் பிரபலம் அடைந்த நடிகையான சமந்தா தொடங்கிய புதிய பிசினஸ் என்ன என்று பார்த்தால்
சாதி என்கிற ஆடைவடிவமைப்பு என்ற பெரிய நிறுவனத்தில் நடத்தி இதன் மூலம் அதிக வருமானம் கொண்ட கூடியதாக சமந்தா தொடங்கிய புதிய பிசினஸ் ஆகும் அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய இன பிரியமான தோழியான ஷில்பா ரெட்டி என்பவருடன் சேர்ந்து சஸ்டெயின் கார்ட் என்ற ஒரு நிறுவனம் .இந்த நிறுவனம் ஆன்லைன் மூலமாக ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்வதில் மற்றும் இல்லாமல் விளம்பரம் படுத்துவதில் ஆர்வம் கொண்ட நிறுவனமாக திகழ்ந்து வருகின்றது எனலாம்.
இந்த நிறுவனத்தில் அழகு சாதன பொருட்கள் மட்டுமல்ல விதவிதமான அழகு பொருட்கள் இதில் உள்ளடக்கபடுகின்றன இப்படியான தொழிலாக சமந்தா தொடங்கிய புதிய தொழில்யாகும். இது அன்மையில் இது சம்பந்தமான ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளன. இதுபோன்ற வீடியோ மக்களின் கவனத்தை ஈர்த்து வந்தது என கூறுவது குறிப்பிட்ட தக்கது.
எனவே இதுபோன்ற முக்கியமான சினிமா தகவல்கள் வாலு மீடியா சோ என்ற தலத்தில் கண்டு உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள கூடியதாக இருக்க வேண்டுமென பரிந்துரைக்கப்படுகின்றேன்.