மனிதன் ஒவ்வொரு வருக்கும் தனித்துவமான ஆற்றலும் ஆளுமையும் திறமையும் கொண்டு தனித்துவமான வாழ்கின்றான் என கூறுவது உண்மையாகும்.மனிதன் வாழ்கின்ற காலத்தில் ஒருவன் போன்று இன்னொருவன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இது போன்ற பல பதிவுகளை புரட்டி பார்ப்போமாக இருந்தால் திருவள்ளுவர் போன்று பாரதியார் இல்லை அகத்தியார் போன்று ஒளவெளையார் இல்லை ஏன் நடிகர் விவேக் போன்று வடிவேலு இல்லை நடிகர் ரஐனி போன்று விஐயும் இல்லை என ஒப்பிட்டு( comparison)பேசும் பேச்சியில் நிருத்த வேண்டும்.
ஒவ்வொருவரும் அவர்களின் ஆற்றலும் அர்ப்பனிப்பும் உள்ளவர்களின் தன்மை ஏற்ப அவர்களின் உழைப்புக்கு ஏற்றமாதிரிதான் ஆனால் ஒருவர் போல் மற்றவர்கள் மாறுவதில்லை. மற்றும் முயற்சி செய்வதில்லை அவர்கள் பாணியில் பயணித்து மக்களின் மனதில் இடம் பிடித்து இருக்கின்றார்கள்.
பெற்றோரின் வேதனையான விடயம் என்ன என்று கேட்டாள் தனது பிள்ளைகளை வழி நடத்த அல்லது நல்வழிப்படுத்த முயலும் பொளுது ஒப்பிட்டு (comparison) பேசும் பழக்கத்தை வளர்த்து இருக்கின்றார்கள் என்று கேட்டாலே இது பெற்றோரின் வேதனையான விடயமாக உள்ளது எனலாம்.
ஒருவருக்கு அறிவுரைகள்அல்லது ஆலோசனைகள் வழிகாட்டல்கள் அவன் சார்ந்த அவனது நிறை குறைகளை சார்ந்தாக அவனது சுபாவம் சார்ந்தாக இருக்க வேண்டுமே தவிர அன்றி ஒப்பிட்டு( comparison)பொறிமுறையாக இருக்க முடியாது. இதானல்அவர்கள் காயப்படுத்தி பல எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடுவார்கள்.இப்படியான செய்திகள் நாள்தொரும் பத்திரிகை வந்த வண்ணம் கொண்டுதான் இருக்கின்றது எனலாம்.
இந்த நேரத்தில் எனக்கு சின்ன வயதில் படித்த நாபகமாக பழமொழி நாபகம் படுத்தத்தான் வேண்டும் என்னவென்றால் குளிக்க போய் சேறு பூசிய கதை போல மற்றும் அல்லது பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிய கதை போல என்ற பழமொழி இவ் இடத்தில் நாபகம் படுத்தி கூறுவது மிகவும் சால சிறந்ததாக உள்ளது. இந்த ஒப்பிட்டு (comparison) பேசும் போது பல்வெறு சுகதார பிரச்சனைகள் அவர்களுக்கு எற்படுகின்றது. அந்த வகையான சுகதார பிரச்சனைகள் தோற்றுவிக்கபடும் இதானல் முதலில் வருவது மனக்குழப்பம்` விரக்தி `பொறமை உணர்வு` தாழ்வு மனப்பான்மை` மனச் சோர்வு கற்றல் செயற்பாடுகளின் ஆர்வ குறைவு போன்றவை இந்த சுகதாரபிரச்சனைகள் ஆகும்.மனிதன் இவ்வாறு பிரச்சனைகள் எதிர் கொள்வது.
இவ்வாறு மன அமைதியான சாவல்களை கொண்டு பிள்ளைகளை வழி நடத்தும் போது எமது பிள்ளைகளை முக்கியமான இலக்கு எதுவாக இருக்க வேண்டும் என்று சிந்திப்பது பெற்றோரின் தலையான கடமையாகும் அது மட்டும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதற்கும் ஒப்பிட்டு (comparison) பேசும் ஒருவனை நல்ல மனிதன ஆக்காது என்பதுதான் உண்மை யாகும்.மற்றும் ஒருவனை விமர்சித்து மதிப்பிட்டு அவருடன் முரண்பட்டு கோபமுற்று போட்டியிட்டு அவரின் நடத்தைகளை மாற்ற முயற்று வாதிட்டு எமது மன அமைதியையும் நேரத்தையும் வீன் அடித்து அதனை விரயமக்குவது ஆரோக்கிய வாழ்வுக்கு உகந்தது இல்லையாகும்.
ஒப்பிட்டுஒருவனை இகழ்ந்து மற்றொருவை புகழ்ந்து பேசுவது குடும்பத்தில் நடைபெருகின்ற இயல்பாகவே காண முடிகின்றது.எனவே அதற்கு பதிலாக அவரை அவரது தனித்துங்களுடன் குணா அதிசயங்களை ஏற்று கொள்ள கூடிய பங்கினை மனப் பக்குவத்தை வளர்த்து கொள்வது பயன் தரும்.
இதனை மன உளவியல் அறிஞா்கள் இப்படி கூறுவார்கள் என்ன எட்டால் பேசும் வார்த்தைகள் பார்க்க மெளனங்கள் பலமானவை என்று மன உளவியல் அறிஞா்கள் என வெளிப்படுத்துவார்கள்.பெற்றோர்கள் தன்னுடைய பிள்ளைகளை ஒப்பிட்டு (comparison) பேசுவதை தவிர்பது குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வுக்கு ஒன்றாக உள்ளது எனவே தன்னுடைய வாதம் என்றால் பெற்றோர்கள் ஒப்பிட்டு (comparison) பேசுவதை விட அவர்களுடைய பானியில் விட்டு விடிப்பதே கடமையாக கொண்டு ஆற்றல்களையும் திறமைகளையும் தன் வசப்படுத்தி தன்னுடைய முயற்சியில் உயர்ந்து கொண்டு வாழ்கிற மனிதன் அல்லது பிள்ளைகளை தன்னுடய இலக்குளைஅடைவதுதான் இந்த தலைப்பின் பிரதான நோக்கமாகும்.
அப்படியான நோக்கங்களை கொண்டு வாழ்ந்து வந்த மனிதன் அப்துல் காலம் என்ற மா மேதை ஆகும் இவர் தன்னுடைய வாழ்கை வட்டத்தில் யாருடைய பானியில் இல்லாமல் தன்னுடைய ஆற்றலும் திறமையும் கொண்டு இவரால் இந்தியாவுக்கு பெருமையும் இவர் இறந்தாலும் அவர் ஆற்றிய பணி மற்றும் ஆக்கினி குஞ்சு என்ற நூலில் இதனை பார்த்து மகிழ்ளாம்.
எனவை இது போன்ற ஆரோக்கியமான தகல்களை இந்த வாலு மீடியா சோ கண்டு உங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ள நான் ஆசைபடுகின்றேன்.