சினிமாவில்
பல நடிகர் புகைப்படங்கள் வெளியாகி கொண்டுதான் இருந்து வருகின்ற அந்தவகையில் தமிழ்நாட்டிலுள்ள
சினிமா பிரபலமான ஜெயம் ரவி அவர்களின் குடும்ப புகைப்படம்
சமூக மீடியாக்களின் வளம் வந்து பரவி வருகின்றன.
சினிமா காலத்தின் பல வெற்றி படங்களை தந்து பல இயக்குனர்களை ஜெயம் ரவி நடிப்பால் கவர்ந்த ஒரு நடிகராக சினிமாவில் வளர்ந்து வருகின்றார்.
ஆரம்பத்தில் அல்லது முதலில் ஜெயம் ரவி அண்ணன் ராஜா ஒரு சில படங்களின் அறிமுகம் செய்து அதற்கு
பிறகு ஜெயம்ரவி சினிமாவில் இவருடைய நடிப்பால் தனக்கென தனியான பாணியிலான
ஒரு இடத்தை கொண்டு இப்போதும் வளர்ந்து வருகின்றார்.
ஜெயம் ரவி அவருடைய மனைவியும்
இரு குழந்தைகளும் குடும்ப புகைப்படத்தை இணைத்தலத்தில் மிகவும்
தீயாய் பரவி வருகின்றன.
ஜெயம் ரவி புகைப்படத்தை பார்த்த சினிமா ரசிகர்களாக சிலர் வாழ்துகள் சொல்லி வருகின்றன நேரத்தில் சில ரசிகர்களாக ஜெயம் ரவி அவருடைய மனைவி மிகவும் அழகாக இருக்கின்றார்கள் என கூறிய அதனை பகிரங்கமாக இணைத்தலத்தில் கமன்ட் செய்து வருகின்றார்கள்.
இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்கள் இந்த வாலு மீடியா சோவில் கண்டு இது மட்டும் இல்லாமல் இது போன்ற மிகவும் பிரபலமான குடும்ப புகைப்படங்கள் காண தவறாமல் உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து இந்த மீடியாவில் லைக் பண்னி கொள்ளும்படி தயவாக கேட்டு கொள்கிறேன்.