அரசியல் வாதியான முதல் அமைச்சர் நயன் தாராவின் திருமண அழைப்பு வருகை

 


சினிமாவில் அதிக ரசிகர்களாக  கொண்ட நடிகையான  ஒரு படத்தின் அதிக அளவிலான  பணத்தை வாங்க கூடியதாக உள்ள ஒரே ஒரு நடிகையான நயன்தாரா என்ற இப்போதும் லேடி சூப்பர் ஸ்டாராக  வளம் வந்து கொண்டு இருக்கின்றன நடிகையான நயன்தாரா.

சினிமாவில் அனேகமாக நடிகருடன் படத்தை நடித்த பெருமை இவரே சாறும் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மலையாள மற்றும் தெலுங்கு  சினிமாவில் இவருக்கு தனி இடம் பெற்றுள்ள முக்கிய அம்சமாக நயன்தார சினிமாவில் வளம் வருகின்றன. ஆரம்பத்தில் இவருக்கு சினிமா கிசுகிசுக்கள் வந்தன முதலில் சிம்பு மற்றும் டான்ஸராக  விளங்குகின்றன  நடிகர் பிரபுதேவா மத்தியில் தற்போதும் சினிமாவில் கொடி கட்டி வளர்ந்த நடிகையான நயன்தார.

இவரை வைத்து பெண்களின் முக்கியத்துவத்தை கொண்ட படமாக இயக்கிய இயக்குனராக சிவா அவரை திருமணம் செய்ய  உள்ளார் இருவரின் பெற்றோர்கள் சம்பவத்துடன் திருமணம் நடைபெற உள்ளன.

இதற்கு தமிழ் நாட்டின் முக்கிய அரசியல்வாதியாக  முதல் அமைச்சராக  திருமணத்துக்கு அழைப்பு விடுத்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் தீயாக முதல் அமைச்சருடன் கொண்ட  படம் சமூக ஊடகங்களுக்கு படம் வளம் வந்து கொண்டு அதிக லைக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிட்ட தக்கது  அது மட்டுமல்ல முக்கியமான புள்ளியான நடிகர்களுக்கு அழைப்பு விடுத்த உள்ளதாக இயக்குனரின் பெற்றோர் தரப்பில் கூறியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுபோன்ற முக்கியமான சினிமா தகவல் பார்த்து உங்களுடைய ஆழ்மன கருத்துகளை பகிர்ந்தளிக்க வாலு மீடியா சோ என்ற தளத்தில் வந்து இதுபோன்ற முக்கியமான தகவல்கள் கண்டு கொள்ள கூடியதாக இருக்கின்றது.


கருத்துரையிடுக

புதியது பழையவை

About Us