இன்றைய உலகத்தின் தொழில் ரீதியாக வளந்தாலும் குடும்ப ஒன்று அது எல்லோரும் படங்களை சமூக ஊடகங்களின் பகிர்வது இது பல லைக்குகளை கொண்டு வருவதும் நாகரீயமான வளந்துள்ளது.
சினிமாவில் பிரபலமான குடும்ப படம் அது உண்மையில் ஆஞ்ஞநேயரின் பக்தன் என்று சொல்ல கூடிய அளவுக்கு ஆஞ்ஞநேயரின் ஆலயத்தை உருவாக்கி இருந்து வருகின்ற சினிமா பிரபலமான நடிகர் அது வேறு யாரும் இல்லை அருஜுன் என்ற நடிகர்.
இவர் பல படங்கள் பல மொழிகள் தழில் மலையாலம் தெலுங்கு போன்ற மொழிகளின் படங்களை நடித்தாலும் ஆனால் அவரின் உண்மையான கரியலை அவர் நடித்த பல தழில் படங்கள் பறைசாற்றுகின்றன.
தழிலி ன் சங்கர் இயக்கிய முதல்வன் படம் ஆரம்பத்தில் சுப்பர் ஸ்ட்டார் ரஜனிக்கு எளுதிய கதை ஆனால் துரஅஸ்டமாக அவருக்கு கைக் கொடுக்க வில்லை இதனால் பிறகு பல நடிகர்களுக்கு வாய்ப்பு வந்தாலும் அது கடைசில்
நடிகர் அருஜுன்க்குதான் வந்தது .அது இயக்குனரின் திரையில் அருஜுன் நல்ல பெயரும் நல்ல வசூலும் பெற்று தந்தது என்றால் அது முதல்வன் படமே என்று சொல்லுகின்ற அளவுக்கு நடிகர் அருஜுன் அந்த கால கட்டத்தில் உயந்த நடிகராக வளம் வந்தவர்.
அன்மையில் அவருடைய குடும்ப படங்கள் அதில் அவருடைய இரு மகளும் தன்னுடைய மனைவியும் சமூக ஊடகங்களின் மக்களின் அதிக வரவேற்புகளை கொண்டு உள்ளது எனலாம்.
இது போன்ற சினிமா தகவல்கள் கண்டு உங்களுடைய கருத்துகளை வாலு மீடியா சோ என்ற மீடியாவிவ் பகிர்ந்து அளிக்குமாரு தயவாக கேட்டு கொள்கிறேன்.