எலான் மஸ்க் பற்றிய ஒரு திடுக்கிடும் தகவ‌ல் இதனை பார்த்தால் இவர் இப்படியான நபரா


 காலம் மாறி கோலம்  கொண்ட  உலகமாக மாறி வருகின்ற நேரத்தில் இந்த உலகத்தின் எத்தனை விதமான  விபரீதம்  நடந்தாலும் அது ஓர் நொடிக்குள் சமூக  வலைத்தளத்தில் வந்து மனிதனை  நுல்லாக்கி விடும் அப்படியான  சம்பவங்கள் நடைபெற்று வண்ணம் நால்  தோறும் உலகத்தில் நடைபெறுவது இயல்பான ஒன்றாக  காணப்படுகின்றன. 

உலகத்தின் பல முக்கியமான தகவல்கள் பல மூலையில்  பல  சம்பவங்கள் நடந்தாலும் அதனை ஊடகங்கள் அதனை முன் நிறுத்தி அதனை உருவமாக  உருவாக்கி கொள்வது இயல்பான  ஒன்றாக இருந்தாலும் .அதனை மக்களுக்காக சென்றடைய வேண்டும் என்பதை ஆவா இப்படியான  சுவாரசியமான தகவல் உங்களுக்கு பகிர்ந்து கொள்வது ஆர்வமும் கடமை உணர்வும் கொண்டேன் என உணர்கின்றேன்.

இந்த  எலான் மஸ்க் பற்றி தெரியுமா உங்களுக்கு இவர் உலகத்தில் மிகப்பெரிய  கோடீஸ்வர்  மற்றும் இல்லாமல் இவர் ஒரு தொழில் அதிபர். எலான் மஸ்க்  இவருடைய  வயது தற்போது 50 வயது ஆகும்.

அவுஸ்திரேலிய பூர்வீகமாக கொண்டு வாழ்ந்து வந்தவர் இவர் தொழில் அதிபர் பாடியால் இவருடைய தொழில் திறமை மட்டுமல்ல இவருடைய  வயது 50 இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்தது விட தன்னுடைய ஆற்றல் ஆளுமை என்பனவற்றில தொழில் நிறுவனங்கள் அமைத்து. இதுபோன்ற  தொழில் துறைகளை முன்னிறுத்தி செயற்பட்டவர் என்றால்  அது இவ் இடத்தில் குறிப்பிடுவது மிகையாகாத அப்படியான  ஒருவரே இந்த  எலான்  மஸ்க் ஆவார்.

தன்னுடைய  தொழில் திறமைகளை கண்டு அவரின் ஆற்றல்களை வெளிப்படுத்த அமெரிக்காவுக்கு சென்று தன்னுடைய தொழில் துறைகளை மேம்படுத்த  முயற்சியாக  திகழ்ந்தவர் எனலாம் .

அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் தொழில் துறையில் மேம்படுத்தி அதன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக  செயற்பட்டவர். அந்த  நிறுவனத்தின் தொழில் மக்கள் புரிந்து கொள்ள கூடியதாக நிறுவனத்தின் தொழில் மேம்படுத்தியனார் எலான்.

இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் முக்கியமான நிறுவனங்களின் இது ஒன்றாகும் .உள்ளது அதிக  வருமான கொண்ட நிறுவனமாக இந்த தொழில் துறையில் கொண்ட  நிறுவனமாக அமெரிக்காவின் விண் வெளிக்கு செயற்கை கோள்கள் அனுப்புகின்ற  நிறுவனமாக இது தற்போது செயற்பட்டு  இயங்கி வருகின்றது என்றால் அந்த நிருவாக தன்மை அதன் நிருவாக கட்ட அமைப்புகள் என்பன தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது எனலாம்.

இந்த ஸ்பேஸ் எக்ஸ்  நிறுவனம் பல வருமானங்கள் கொண்ட  விண்வெளிக்கு செயற்கை கோள்களை அனுப்பும் நிறுவனத்தை வைத்து நடத்தி வருகின்றார் இந்த எலான் மஸ்க் என்ற பெரிய  கோடீஸ்வார் ஆவார். இவர் பல வருட கஷ்டங்களை மத்தியில் இந்த நிறுவனம் வருமனம் குறைகின்றன நிறுவனமாக  இருந்த வேலையில் தன்னை உழைப்பு பாரமால்  தன்னுடைய குடும்ப கஷ்டங்கள் மத்தியில் நிறுவனத்தை முன்நின்று உழைத்தவர் ஆவாரே  இந்த எலான் ஆவார்.

எத்தனை தடவை மத்தியில் பல வருட சோதனை பிறகு செயற்கை விண்வெளிக்கு சென்ற விண்கலத்தை மீண்டும் தரையில் பாத்திரமாக தரையிறங்க வைத்த  நிறுவனத்தை பிரதம தலைவராக  இருந்தும் உலகையே திரும்பி பார்க்க  வைத்தவர் என்றால் அந்த பெருமை எலான் மஸ்க் சாறும்.

இவர் நிறுவனத்தின் பிரதம இருந்தாலும் அவர் அமெரிக்க திரைப்படத்தில் அடிமையாக  கொண்டு வாழ்ந்தார்.இப்படியான காலப் பகுதிகளில அமெரிக்க திரைப்பட நடிகை நட்பு கொண்ட வராக திகழ்ந்தார் நடிகையான 27வயது இளம் நாஸா பாசம் என்ற  நடிகையாவர். 

இவர்கள்  இருவரும் சொந்த லாஸ்ஏஞ்சலிஸ் நகரில் தனியாக விமானத்தில் சந்திப்பு கொண்டதாக இதனால்இருவருக்கும்  நட்பு கொண்டது இந்த  நட்பு கடந்த  ஒரு வருடமாக  நட்பு  இருந்த படியால் அது நாட்டையும் பழகி வந்தாகவும்  இதனால் இருவருடைய மனசு காதல் என்ற  தோனியில்  உள்ளதாக இருவருடைய  நட்புயுடக வந்த காதலை அவர்களின்  நலன் விரும்பிகள் யுடாக  இருவருக்கும் திருமண‌ம் நடைபெறுவதாக  உள்ளது என சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகின்றன.இந்த புதிய தகவல்கள்  உலகின் பெரிய  அளவிலான கடந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

இந்த எலான் மஸ்க் என்பவர் ஏற்கனவே எலான் மஸ்க்கிற்கு இரண்டு மனைவிகள் 5 குழந்தைகளும் உள்ளன. என்பது குறிப்பிட்ட தக்கது எனலாம் இவருடைய காதல் சம்பவங்களை சமூக வலைத்தள த்தில் திடுக்கின்ற தகவல்கள் உருவாக்கி அதனை எல்லையற்ற  சமூக  தளத்தில்  வெளியான வகையில் காணப்படுகின்றன. 

இது போன்ற சுவாரசியமான  தகவலாக  வெளிக் கொண்டு மக்களின் அறியக்கூடிய தாக இருக்கிற தகவலாக  இந்த சம்பவத்தை உங்களுக்கு  பகிர்வதில்ஆர்வம் மிகுந்த வானக இருக்கின்றேன் .

தன்னுடைய  வாலு மீடியா சோ என்ற  தலத்தில் இது போன்ற  வினோதமான தகவல்கள் சினிமா தகவல்கள் மற்றும் விஞ்ஞான தகவல்கள்  என்பன  வாசித்து உள்ளளுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டு இந்த சமூக  வலைத்தளத்தை உணர்வுகளை வெளிக் கொண்டு  வருவதில் உங்களுடைய பங்கு உண்டு என்பதை உணர்வு பூர்வமாக உறுதிப்படுத்துகிறேன். 




 



 











கருத்துரையிடுக

புதியது பழையவை

About Us