பலாப்பழம் விலை கேட்டாலே நீங்கள் மயங்கி போய் விடுவீர்கள் இதனை சற்று படியுங்கள்


இன்றைய உலகத்தில் என்ன விலை ஏற்றம் என்று பல்வேறு நாடுகள் பொருளாதரத்தை வீழ்ச்சிக்கு உட்பட்டு இருந்து வருகின்ற நாடுகள் இதற்கு கொரண ஒரு தாக்கம் என்று சொல்லாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதரம் ஸ்திரம் குறைவு அடைந்தது எனலாம். அப்படியான ஒரு வினோதமான தகவலை உங்களுக்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

பலாப்பழம் எவரும் அறிந்த ஒரு பழமாக காணப்படுகின்றது. ஆசியா நாட்டில் இதன் பருவ காலத்தில் அதிகமான பலாப்பழம் அந்தஆசியா நாட்டில் வலையங்களின் உற்பத்திக்கு பஞ்சம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பழங்கள் அதிகம் ஆனால் ஐரோப்பிய நாட்டில் இதற்கு பல மடங்கு விலை அதிகம் என்று சொல்லும் அளவுக்கு அங்கு இதனை உற்பத்தி செய்கின்ற பயன்னாளிகள் அதனை விற்பனை செய்கின்றவார்கள்  லட்சாதிபாதியகவும் பிரிட்டன் பறந்து சென்று விடுகின்ற அளவுக்கு பலாப்பழம் விலை அதிகம் என்று சொல்லலாம்.

லண்டனில் உள்ள மிகப் பெரிய மற்றும் பழமையான மற்றும் உணவு சந்தையின் ஒன்றான போரோ என்ற சந்தையில் ஒரு பலாப்பழத்தின் விலை 160 யூரோவுக்கு விற்பனையாகிறது.

இதனை கேட்டாலே பலர் உலகத்தின் அதிகமான விலை என்று  டுவிட்டர் பயன்ர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றார்கள் என சமூக வலைத்தலத்தி் காண முடிகின்றது என்று சொல்லலாம்.

இது போன்ற தகவல்களை வாலு மீடியா சோ என்ற தலத்தில் கண்டு மகிளுங்கள் அது மட்டும் இல்லாமல் சினிமா தகவல்கள்  வினோதமான தகவல்கள் மற்றும் ஆரோக்கியமான தகவல்கள்  இந்த வாலு மீடியா சோ கண்டு இதனை வாசித்து உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

About Us