வதுவை ஈழத்து குறுந்திரைப்படம் சர்வதேச விருதா?

 

இன்றைய உலக சினிமா இந்தியா சினிமாவில் போன்று அதற்கு நிகரான  இலங்கையில்  வளர்ச்சி  பெற்று வருகின்றன. அந்த சினிமாவை குறிப்பிட்ட சில முக்கிய அம்சமாக  ஈழத்து குறுந்திரைப்படம் சென்ற மாதம் லண்டனில்  மிக பெரிய அளவிலான விழ கொண்டிருந்த  இந்த வதுவை குறுந்திரைப்படம்.

வதுவை என்றால் அந்த  பெயரிலே சில  உண்மைகள் அதற்குள் இருக்கின்றன என்றுதான் சொல்ல  வேண்டுமென  தவிர இந்த  வதுவை என்ற புதிய  குறுந் திரைப்படம்.

வதுவை என்ற ஈழத்து குறுந் திரைப்படம் சர்வதேச  விருதுகள்  பெற்று உள்ளன இந்த குறுந் படம் இது ஈழத்து ஒருவரான  லிப்ஷிஜா  மகேந்திரம்  என்ற  இயக்குனராக  வடிவம் கொண்ட கூடியதாக அவர் சொந்த  ஊரான கிளிநொச்சி மாவட்டத்தில் தருமபுரத்தை சேர்ந்தவர் வதுவை திரைப்பட  இயக்குனர்.

 இந்த குறும் படமானது இந்தியாவின் தமிழ்நாட்டில் கடந்த ஒக்டோபர்  மாதம் 18 ஆம் திகதி நடைபெற்ற aiyan film Awards என்ற திரைப்பட   விழாவில் சிறந்த அறிமுக இயக்குநர் விருதுதைப்  பெற்றதோடு அதன் பிறகு அதே ஒக்டோபர் 27திகதி நடைபெற்ற Philippines independent film  festivals  பெண்கள் குறும்படத்தில் சிறந்த  படம் என்ற  விருதினை பெற்றதற்கு அது மட்டுமல்ல விதவிதமான இன்னும் ஒரு விருதினை நவம்பர் மாதம் 15 திகதி நடைபெற்ற Singapore independent film festival லில் சிறந்த  சமூக விழிப்புணர்வுக்காக  குறும்படம் என்ற விருதினையும் பெற்றது இந்த வதுவை என்ற இந்த படம்.

வதுவை என்றால் இது பெண்னை ஒரு கருப் பொருளாக மறு திருமணம் என்ற போர்வையில்  சமூகத்தின் பலரின் எண்ணங்களில் வித்தியாசமான  கண்ணோட்டத்தில்  உருவான  இந்த  குறும்படம் ஆகும்.

இந்த படமானது உண்மையான  கதையாக இயக்குநர் இதனை வடிவம் கொண்ட  உள்ளார் என்றால் இதன் உண்மையான ஈழத்தின் எற்பட்ட  யுத்த கலவரத்தின் பின்னர் குறிப்பாக 1980 தொடக்கம் 2009 வரையிலான பெண்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல  விதவைகளாக காணப்படுகின்றனர் அப்படிப்பட்ட  பெண்ணின் கதையாக வகித்தவர் இந்த வதுவை இயக்குநர்.


இந்த வதுவை என்ற குறும்படமானது இலங்கை யுத்த காலத்தில் நடந்த ஒருவரான பெண்ணின் கதைகளாக இந்த படத்தை இயக்கிய  மகேந்திரம் என்ற  இயக்குநர் அவர் வதுவை என்ற  படத்தில் வருகின்றன கதைகள் இந்த கவிதா என்ற பெண்ணாக  இவர் யுத்த காலத்தில் கணவனை இழந்த ஒரு பெண் குழந்தையுடன் கிராமத்தில் வசித்து வருகின்றன கதையாக கருவாக இருக்கிற இந்த சமூக சூழ்ந்த பகுதியாக இருக்கிற நேரத்தில்  தன்னுடைய  பெற்றோர்  தங்கி வாழ்ந்த கால பகுதியில் தன்னுடைய  தைரியமாக  சாதிக்க வேண்டும் என்ற மன ரீதியாக ரமேஸ்  என்ற இளைஞன்  இரண்டாவதாக காதலித்து  திருமண  செய்ய  தீர்மானிக்கின்றார்.

 

 இந்த  நேரத்தில் சமூக ரீதியாக பல  பிரச்சினையும் அதனை எதிர் நடக்கும் சாவல்களை  எவ்வாறு முகம் கெடுக்கிறாள்  என்ற இந்த வதுவை திரைப்படத்தின் கிளாமர் ஆகும்.

இந்த வதுவை படம் ஈழத்தின் நடந்த சில  உண்மையான  சம்பவத்தை கொண்டு இந்திய சினிமா போன்று அதற்கு நிகரான குறும் பட திரைப்படமாக இயக்குனர் வடிவம் கொடுத்து உருவாக்கிய படமாக இந்த வதுவை படம் காணப்படுகின்றன.

இதுபோன்ற முக்கியமான தகவலாக இந்த  வாலு மீடியா சோவில் கண்டு உங்களுடைய ஆழ்மன கருத்துகளை பகிர்ந்து  கொள்ள ஆசைப்படுகிறேன்.


கருத்துரையிடுக

புதியது பழையவை

About Us