நடிகை சினேகாவின் பிறந்த தினத்தில் வான வேடிக்கை


 

சினிமாவின் புன்னகை அரசி என்று சொல்ல  கூடிய  அளவுக்கு பிரபலம் அடைந்ந நடிகை யான சினேகா மற்றும் சிறிப்பளகி  என்றும் பெயர் உண்டு இவருடைய பிறந்த தினமான  நேற்றைய  மறுநாள்  தினத்தில் அதாவது ஒக்டோபர்  12 திகதி சினேகா என்னவெலே  படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் அதன் பிறகு வந்த இயக்குனர்கள் நல்ல முறையில் நடிகை சினேகாவை பயன்படுத்தப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.


தவிர குறிப்பிட்ட  சொல்ல கூடிய இயக்குனர் என்றால் அது சேரன் தன்னுடைய படத்தின் தோழியாக வைத்து  எடுக்கப்பட்ட படம் ஆட்டோகிறாப்  என்ற படத்தை நடித்ததால் சினிமாவில் ஒரு தனி அந்தஸ்து குறிப்பிட்ட அளவில் சினேகாவுக்கு வந்தன.


சினிமாவில் பல முக்கியமான  நடிகராக கமல் விஜய் அஜித் தனுஷ் மற்றும் சிம்பு போன்ற நடிகரின் படம் நடித்து உள்ளமை குறிப்பிட்டத்தக்கது .


தன்னுடைய பிறந்த நாள் அன்று வானில் வேடிக்கைகள் என்பன தன்னுடைய பிறந்த நாளில் கணவரான பிரசன்னாவும் சினேகாவின் வானில் வெடி சத்தப்போட்டு மனம் குளிர்ந்து கொண்டாடினார்கள்.


கருத்துரையிடுக

புதியது பழையவை

About Us