அகத்தின் பூ பயன்பாடு



 







மனிதன் வேகமாக போகிற மாதிரி அவனுக்கு நோய்கள் மற்றும் வியாதி வந்து கொண்டுதான் இருக்கின்றது. அவன் இயல் நிலையை அடைய வேண்டிய  கட்டத்தில் வாழ்ந்து வருகின்றான்  என்றால் இவ் இடத்தில் கூறுவது சால சிறந்த  தாக உள்ளது.



அகத்தி பூ பற்றி ஒரு வாடிக்கை யாளர் இதன் பயன் பாடுகள் பற்றி தன்னுடைய  மீடியா சனலில்  கேட்டு எனக்கு கமன்ட்  பண்ணி  இருந்தார்.அவர் கமன்ட் பன்னியத்துக்கு  மற்றும் இல்லாமல்  உங்களுக்கும் இந்த  பயன்பாட்டை சமர்பிக்க வேண்டிய  தருணம்  இதுவே.


அகத்தி பூ இரு வகைப்படும் இதில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற கொண்டதாக  இரு வகை அடங்கி உள்ளது.

இந்த வகை பூக்கள் இரு நிற  கொண்டே இருந்தாலும் இது மருத்துவ குணங்களை கொண்டத உள்ளது அகத்தி பூக்கள்.

அகத்தி ஆயிரம் காய் வந்தாலும் அது புரத்திதான்  என்ற பழமொழி நாபகம்  வருகின்ற அதாவது எவ்வளவு காய் வந்தாலும் அது பயன்பாட்டுக்கு  உகந்தது இல்லை என்று தான் சொல்ல வேண்டும் தவிர ஆனால் அதில் வருகின்றன  இலைகள் மற்றும் பூக்கள் எல்லாமே மனித  பயன்பாட்டுக்கு உகந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

கல்சியம் இரும்பு சத்து விற்றமீன்கள் மற்றும் சாது உப்புக்கள் போன்ற உயிர் சத்துகள்  கொண்டதாக காணப்படுகிறது. இது மனிதன் ஒரு வாரத்தில் உணர்வாக இதனை உட்கொள்ளவேண்டும். இதன் பயன்பாடுகள்

# சிறுநீரக தொற்று நீக்கம் செய்யும்




#உடல் கழிவு நீக்கம்

# உடல் சூடு இல்லாமல் போகும்

#குழந்தை எலும்பு  வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்

#பித்தம் தொடர்பான நோய் திரும்

#இறப்பை குடல் புண் அடியோடு இல்லாமல் போகும்.

#அல்சர் வருத்தத்திற்குரிய  நோய் இல்லாமல் திரும்.

#இரத்த அழுத்தம் இல்லாமல் போகும்.

#கண் பார்வை சிறாக்கும்.

#கண் எரிச்சள்  இல்லாமல் விடும்.

#புற்று  நோய்யை வருவதற்கு தடுக்க வல்லது.

#புகை பிடித்தவர்கள் இருந்தால் இதனை சாப்பிட்டாள் அதில் வரும் நஞ்சு அணுக்களை கட்டுபடுத்தும். இவை யாவுமே அகத்தி பூக்களின் பயன்பாடுகள்


கருத்துரையிடுக

புதியது பழையவை